Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
தளிர் சஞ்சிகையின் பொண்மாலைக் கலையமுதம் 2015
Saturday 22nd of November 2014 12:34:06 AM

தளிர் சஞ்சிகையின் ஓராண்டு சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 2015ல் தைமாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30மணிக்கு The Queen Palace Banquet Hall 1173 Brimley Road Scarborough, On , M1P 3G5 எனும் இடத்தில் மிக சிறப்பாக நடை பெறவுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொள்ளும் “ பொன்மால [மேலும் செய்திகளை வாசிக்க]

காலாண்டு தமிழ் இலக்கிய சஞ்சிகையான தளிர் சஞ்சிகையின் முதலாவது ஆண்டு நிறைவு விழா
Saturday 22nd of November 2014 12:23:40 AM

காலாண்டு தமிழ் இலக்கிய சஞ்சிகையான தளிர் சஞ்சிகையின் முதலாவது ஆண்டு நிறைவு விழா ஜன வரி மாதம் 11ம் திகதி ஸ்காபுறோவிலுள்ள Queen Palace மண்டபத்தில் பூரண கலை விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சம்பந்தமான தளிர் சஞ்சிகையின் இ [மேலும் செய்திகளை வாசிக்க]

எனக்கு ஜனாதிபதி செய்த கொடுமைகளை சொல்ல இது நல்லதொரு சந்தர்ப்பம் : சந்திரிக்கா
Saturday 22nd of November 2014 12:55:39 PM

எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். ஒரு பெண்ணாக சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தேன்.அதனையெல்லாம் சொல்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய நகர மண்டப [மேலும் செய்திகளை வாசிக்க]

நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து மீட்க வேண்டும்: மைத்ரிபால
Saturday 22nd of November 2014 12:53:55 PM

நாட்டில் யுத்தம் ஓய்ந்துவிட்டது, அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன, பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெறுகின்றன ஆனாலும் அவற்றைக் கொண்டு சர்வாதிகாரம் கட்டியாள்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன நாட்ட&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மானிப்பாய் மினிபஸ்ஸில் தகாத முறையில் நடந்த இராணுவம்.
Saturday 22nd of November 2014 12:51:13 PM

மினிபஸ்ஸில் பயணம் செய்த பெண்களுடன் மதுபோதையில் தகாத முறையில் நடந்த சிப்பாய் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திī [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோவில் எரிவாயு கசிவினானல் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவிப்பு!!
Saturday 22nd of November 2014 12:49:40 PM

கனடா- ரொறொன்ரோவில் விக்ரோறியா பார்க் அவெனியு மற்றும் கிங்ஸ்ரன் வீதி பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டு கசிவு அடைக்கப்பட்ட பின்னரும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கட்டுமானப்பண& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரே குடும்பத்தில் ஐவரின் உயிரை பறித்த கொடூர விபத்தில் முடிவுற்ற டீஸ்னிக்கான கனவுப்பயணம்?
Saturday 22nd of November 2014 12:47:59 PM

அமெரிக்கா-மிசேல் மற்றும் ட்றூடி ஹாட்மன் ஆகிய இருவரும் கேளிக்கை பூங்காவான டிஸ்னி வேர்ல்டிற்கு போவதற்கு 9-மாதங்களாக திட்டமிட்டனர். தங்களது 6-பிள்ளைகளுடனும் Thanksgiving Day யை அங்கு கொண்டாட விரும்பி புதன்கிழமை ஒலான்டோவில் உள்ள இவர்கள் வாகனத்தில் புறப்பட்டனர் [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் விரைவு (எக்ஸ்பிரஸ்) நுழைவு குடிவரவு முறை ஜனவரி 1-ந்திகதி ஆரம்பம்.
Saturday 22nd of November 2014 12:46:37 PM

திறமையான தொழிலாளர்கள் கனடாவிற்குள் வருவதற்கு ‘எக்ஸ்பிரஸ் நுழைவு’ வழங்குவது சம்பந்தமான மத்திய அரசாங்கத்தினால் ஆலோசிக்கப்பட்ட ஒரு புதிய குடிவரவு முறை எதிர்வரும் ஜனவரி மாதம் 1-ந் திகதியில் இருந்து நடைமுறைப் படுத்தப் படும் என தெரிவிக்கப் பட்டு [மேலும் செய்திகளை வாசிக்க]

மிகவும் விரும்பத்தகாத உணவு விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது.
Saturday 22nd of November 2014 12:44:23 PM

கனடாவின் பணவீக்கத்தை ஒக்டோபர் மாதத்தில் 2.4-சதவிகிதத்திற்கு அதிகரிக்கச் செய்ததற்கு பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட வேண்டியது அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை என கூறப்படுகின்றது. இது 2012-ன் ஆரம்ப காலத்தை விட அதிகமானதாகும். கடந்த வருடத்தை வி [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில்! கனேடிய நாடாளுமன்றத்தில் ராதிகா சிற்சபேசன் எம்.பி
Friday 21st of November 2014 05:23:56 PM

குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்றத்தில் Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, நவம்பர் 2014 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை