Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ள முன்னாள் டொரன்டோ நகர முதல்வர் றொப் போர்ட்!
Saturday 4th of July 2015 04:24:58 PM

டொரன்டோ முன்னாள் நகர முதல்வர் றொப் போர்ட் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நகரசபை உறுப்பினராக தமது கடமைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, றொப் ஃபோர்ட்டிற்கு அவரது மருத்துவ குழுவினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறன்ரோ கீல் அன்ட் வில்சன் அவெனியூவில் தொடர்மாடிக் குடியிருப்பின் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன்!
Saturday 4th of July 2015 04:24:08 PM

ரொறன்ரோ கீல் அன்ட் வில்சன் அவெனியூ சந்திப்பிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் எட்டாவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் ஒன்று நேற்று

இடம்பெற்றுள்ளது.எனினும் மழை காரணமாக புற்தரை நன்கு ஈரமாகியிருந்ததால், ஏழு வயதான சிறுவன் உ [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் பாரிய நிதிப்பிரச்சினையை எதிர்நோக்கும் ஓய்வுபெற்றவர்கள்
Saturday 4th of July 2015 04:22:54 PM

கனடாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் திட்டமிட்டபடி பணியில் இருந்து ஓய்வு பெறவில்லை என ஆய்வு ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சுமார் 48 சதவீதமானவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகளால் ஓய்வு பெறும் வயதிற்கு முன்னராக ஓய்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழா
Saturday 4th of July 2015 04:21:43 PM

வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

மேற்& [மேலும் செய்திகளை வாசிக்க]

Carnatic Vocal Album Release
Friday 3rd of July 2015 05:32:47 PM
கனடியத் தமிழர் தேசிய அவையின் ஐந்து பேர் கொண்ட விசேட குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையில் முக்கிய பரப்புரையில் ஈடுபட்டனர்
Saturday 4th of July 2015 04:20:44 PM

ஜெனீவா: ஐ.நா சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 29 ஆவது அமர்வு ஜூன் 15, 2015 அன்று ஆரம்பித்து எதிர்வரும் ஜூலை 3, 2015 வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த பலதரப்பட்ட ஆவணங்களோடும் சாட்ச [மேலும் செய்திகளை வாசிக்க]

புலவர் சிவானந்தன் ஆத்ம சாந்தி பிரார்த்தனை
Saturday 4th of July 2015 04:20:28 PM

புலவர் சிவானந்தன் ஆத்ம சாந்தி பிரார்த்தனை

 

எதிர்வரும ; ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை

 

மாலை 7:30மணி தொடக்கம் 9:30மணி வரை 20

 

ளுடயn யுஎநவில் அமைந்துள்ள சாயி இல்லத்தில்

 

விசேஷ ஆத்ம சாந்தி பஜனை

 

நடைபெறவுள்ளது.

 

மேலதிகவிபரங்களுக்கு: 416-568-1221

[மேலும் செய்திகளை வாசிக்க]
நாரந்தனை, புரோப்பளை சம் பேதுரு சம் பாவிலு பங்கு மக்களின் ஒன்று கூடலும் திருநாள் கொண்டாட்டமும் - 2015.
Friday 3rd of July 2015 05:28:16 PM

நாரந்தனை , புரோப்பளை சம் பேதுரு சம் பாவிலு பங்கு மக்களின் ஒன்று கூடலும் திருநாள் கொண்டாட்டமும் யூலை 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப : 04.30 மணிக்கு 2559 கிங்ஸ்ரன் வீதியில் அமைந்துள்ள தமிழர்களுக்கான ஆலயமான புனித ஆரோக்கிய அன்னை பங்கில் நடைபெறும். பங்கு அங்கதĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை நடாத்தும் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் ஒன்று கூடலும் - 2015.
Friday 3rd of July 2015 05:28:00 PM

அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை நடாத்தும் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் ஒன்று கூடலும் எதிர்வரும் ஜூலை 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி - மாலை 6 மணி வரை Morningside Ave & Ellesmere Road சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள Morningside Park (390 Morningside Ave ,Scarborough , Area #2) இல் நடைபெற வ [மேலும் செய்திகளை வாசிக்க]

New Barrister & Solicitor
Thursday 2nd of July 2015 06:58:18 PM

Mr. Vinayagamoorthy Devadas of Toronto was called to the Ontario Bar as a Barrister & Solicitor on June 24, 2015. He is originally a Lawyer cum Accountant from Sri Lanka, Chartered Professional Accountant of Ontario (CPA, CMA) and also holds a MBA from University of Colombo. He was the Chief Financial Officer (CFO) of the Colombo Stock Exchange and was a Senior Financial Analyst at CGI Inc. He has extensive experience in law and accounting. He is the husband of Vasuki Devadas, a well-known Lawyer in Toronto, brother of Late Dr Kugadas, long time Dental Surgeon at the Jaffna Hospital and the Brother in Law of Late “Maamanithar” Nadarajah Raviraj, Attorney at Law, former Mayor of Jaffna and former Member of Parliament (MP) Sri Lanka. Mr. Devadas is an Old Royalist and an old boy of Hindu College, Bambalapitiya.

[மேலும் செய்திகளை வாசிக்க]
Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 06, ஜுலை 2015 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை