Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
தொழிற்சாலை விபத்தில் ஒருவர் மரணம். மற்றொருவர் படுகாயம்.
Monday 2nd of March 2015 02:29:56 PM

கனடா-வாகன் என்ற இடத்தில் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்து ஒன்றில் பணியாளர் ஒருவர் இறந்து விட்டதோடு இன்னொருவர் ஆபத்தான காயங்களுடன் விமான மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுகிழமை பிற்பகல் 4.45-மணியளவில் ஜேன் வீதி மற்றும் லாங்ஸ்& [மேலும் செய்திகளை வாசிக்க]

வலிப்பு நோயினால் அவதிப்பட்ட தாயை காப்பாற்ற 911-ஐ அழைத்து சிவிலியன் விருது அங்கீகாரம் பெறும் ஐந்து வயது சிறுவன்!.
Monday 2nd of March 2015 02:28:07 PM

கனடா-Barrie யை சேர்ந்த 5-வயது சிறுவன் வலியினால் துடித்துக் கொண்டிருந்த தாய்க்கு உதவ 911-ஐ அழைத்து பெரிய அங்கீகாரத்தை பெறுகின்றான். சனிக்கிழமை இரவு தனது தாயாருக்கு திரும்ப திரும்ப வலிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்ததையும் அதனால் தாய் துடித்துக் கொண்டிருந்தத [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் மாகாண கட்சித் தலைவர் தேர்வு தமிழர்கள் புதிய சாதனை!
Monday 2nd of March 2015 02:26:25 PM

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியின் தலைவரின் தேர்வுக்கான தேர்தலில் அதிகளவிலான தமிழர்கள் அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக அங்கத்த [மேலும் செய்திகளை வாசிக்க]

பொன்மாலைக் கலையமுதம் 2015
Monday 2nd of March 2015 02:25:14 PM
தமிழ்பூங்கா தமிழ்ப்பள்ளி மாணவருகளுக்கான கலை நிகழ்ச்சிகள்
Saturday 28th of February 2015 04:40:24 PM
ரஷ்யாவின் எதிர்க்கட்சி அரசியல் வாதி பொறிஸ் நிம்ற்சொவ் மாஸ்கோ வீதியில் சுட்டு கொல்லப்பட்டார்?
Saturday 28th of February 2015 03:05:39 PM

ஒரு முன்னணி ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியும், முன்னாள் துணைபிரதமரும், வலடிமாரின் விமர்சகருமான 55-வயதுடைய பொறிஸ் நிம்ற்சொவ் மாஸ்கோ வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்டார். பாலமொன்றில் பெண் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் நான்கு தடவைகள் சுட&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறியின் பிரச்சார உறுதி மொழிக்கு மாறாக TTC கட்டணம் மார்ச் மாதம் 1-ந்திகதி உயர்கின்றது.
Saturday 28th of February 2015 04:35:54 PM

கனடா- மார்ச் மாதம் 1-ந்திகதியிலிருந்து ரொறொன்ரோவில் பொது போக்குவரத்தை உபயோகிப்பதற்கு இதுவரை இருந்ததை விட சிறிது அதிக கட்டணம் செலுத்து வேண்டும்.

எதிர்வரும் ஞாயிற்றுகிழமையில் இருந்து மேலதிக 10-சதம் செலுத்த வேண்டும்.

பண கட்டணம் அதிகரிக்கப்படாது  [மேலும் செய்திகளை வாசிக்க]

பரவலான விமர்சனங்களை தூண்டிவிட்டுள்ள கியுபெக் நீதிமன்ற நீதிபதியின் பர்தா நீக்கம்?
Monday 2nd of March 2015 02:25:39 PM

கனடா- ஒரு பெண் அணிந்திருந்த பர்தாவை அகற்றாவிட்டால் அவரது வழக்கை கேட்கப்போவதில்லை என கியுபெக் நீதிபதி ஒருவர் மறுத்ததன் எதிர்விளைவாக சிவில் உரிமைக் குழுக்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் பரந்த சீற்றமும் கண்டனங்களும் வெளிப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

நினைவுகள் கனா நடத்திய 2015ம் ஆண்டுக்குரிய நினைவுகள்.-2015
Friday 27th of February 2015 05:44:47 PM

கனடாவில் “நினைவுகள்.கொம்”என்றால் அனைவர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு கனாவின் முகமே!!!.

இந்த நினைவுகள் கனா நடத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள்.-2015” என்னும் அட்டகாசமான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடக்கம் ஸ்காபுரோ [மேலும் செய்திகளை வாசிக்க]

மெகா பைனான்சியல் காப்புறுதி நிறுவனத்தின் வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா
Saturday 28th of February 2015 02:55:06 PM

கனடாவில் பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வரும் மெகா பைனான்சியல் (Mega Financial Inc ) காப்புறுதி நிறுவனத்தின் வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா அண்மையில் கிளையர்போர்ட் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைவர் திரு ராஜ் நடராஜா அவர்கள் தனது உத [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 02, மார்ச் 2015 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை