Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் !    |   கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?    |     நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டி பாகிஸ்தானை தடுமாற்றத்தில் இருந்து காப்பாற்றிய அப்ரிடி    |   திரையில் என்றும் இளமையுடன் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்    |       |     முஸ்லீம் பெண்கள் செல்பி எடுப்பது வெட்க கேடானது, ஒழுக்கமற்றது- இந்தோனேஷிய மதகுரு    |       |     முஸ்லீம் பெண்கள் செல்பி எடுப்பது வெட்க கேடானது, ஒழுக்கமற்றது- இந்தோனேஷிய மதகுரு                                                 
 
 

 

 
 
சப்பாத்து கோட் எதுவுமின்றி சுற்றி திரிந்த 3-வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.
Friday 30th of January 2015 09:00:23 PM

கனடா- ஒரு மூன்று வயது சிறுவன் குளிரில் ஸ்காபுரோ வடகிழக்கு பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் நேரத்தில் நடந்து திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

சிறுவன் இந்த விரைப்பான குளிர் காலநிலைக்கு ஏற்ற ஆடைகள் ஏதும் இன்றி நடந்ததை வழியால் போன ஒருவர் கண் [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் 1991 ஆம் ஆண்டின் பின்னர் குற்றங்களின் வீதம் வீழ்ச்சி!புள்ளிவிபரத் திணைக்களம்.
Friday 30th of January 2015 08:59:08 PM

கனடாவில் 1991 ஆம் ஆண்டின் பின்னர் குற்றங்களின் வீதம் குறைவடைந்து செல்வதாக கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன.

1962 ஆம் ஆண்டில் இருந்து, குற்றங்கள் குறித்த புள்ளிவிபரங்களை புள்ளிவிபரத் திணைக்களம் சேகரித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மிக அ [மேலும் செய்திகளை வாசிக்க]

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம் விதிப்பு!
Friday 30th of January 2015 08:57:33 PM

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், வீதிகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி பĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்
Friday 30th of January 2015 05:26:26 PM
carnatic youth society of canada
Thursday 29th of January 2015 06:35:31 PM
வேதனையில் ஆழ்ந்திருந்த தாயை மகனின் அஸ்தியை வெளியே எடுக்க கட்டாயப்படுத்திய விமான நிலைய பாதுகாப்பு.
Saturday 24th of January 2015 08:02:57 PM

கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் க&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் குடில் ஒன்றின் தரையில் இருந்து உள் கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்திரமற்ற இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிப்பு?
Saturday 24th of January 2015 08:00:10 PM

கனடா- நபர் ஒருவர் அண்மையில் ஒட்டாவா ஹொட்டேல் ஒன்றில் இருந்து கலிவக்ஸ்சிலுள்ள தனது வீட்டில் இரசாயனப் பொருட்கள் வைத்திருப்பதாக பயமுறுத்தியதும் பின்னர் 42-வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.

வெள்ளிக்கிழமை பல்வ [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித்துறை மீது அதீத கவனம்! கொன்சவேற்றிவ் அரசாங்கம்
Saturday 24th of January 2015 07:58:45 PM

கனடாவின் ஆளும் கொன்சவேற்றிவ் அரசாங்கம் சமர்ப்பிக்கவிருக்கும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித்துறை மீது அதீத கவனம் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் ஒன்ராறியோ மீதும், அதன் வாக்காளர்கள் மீதும் கொன்சவேற்றிவ் அரசாங்க [மேலும் செய்திகளை வாசிக்க]

ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருகின்றது! தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson.
Saturday 24th of January 2015 07:56:57 PM

ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருப்பதாக கனேடியப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson கூறினார். ஈராக்கில் உள்ள கனேடிய சிறப்புப் படையினர் குர்திஸ், மற்றும் ஈராக்கிய படைகளுடன் போர்க்களங்களுக்குச் செல்ல மாட்டார்களெனவும், வ [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடா மொன்றியல் தமிழ் உறவுகள் ஜெயம் ஜெனா கிளிநொச்சி பூநகரி மக்களுக்கு உதவி!
Monday 19th of January 2015 06:03:24 PM

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெருமழையின்போது பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளிற்கு இணங்க புலம்பெயர் உறவுகள் பெருமளவான வெள்ளநிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்த நிலையில் பூநகரி வெட்டுக்காடு கிராம மக்& [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 31, ஜனவரி 2015 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை