Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு
Tuesday 9th of February 2016 10:00:54 AM

உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் 08.02.2016 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் ப. பத்மநாபன் வரவேற்றார். காஞ்சி மாமுனிவர [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரேமலதா போட்டியிடுவாரா?:
Tuesday 9th of February 2016 10:41:09 PM

ஆம்பூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் உள்ள த [மேலும் செய்திகளை வாசிக்க]

தொண்டைமண்டல நாணயவியல் கழகத்தின் நிகழ்வு...
Tuesday 9th of February 2016 09:28:46 AM

07.02.2016 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள தொண்டைமண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமணிநேரம் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப பதினைந்து உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டĪ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜிகா வைரஸ் குறித்து தகவல் அறிய
Monday 8th of February 2016 11:32:07 PM

ஜிகா வைரஸ் குறித்து தகவல் அறிய டெல்லியில் 24 மணி நேர சேவை மைய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் நோயான ஜிகா, இந்தியா உள்ளிட்ட ஆச [மேலும் செய்திகளை வாசிக்க]

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் - பழ.கருப்பையா
Sunday 7th of February 2016 07:54:27 PM

திருப்பூரில் 13–வது புத்தக திருவிழா கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக ஆக்க& [மேலும் செய்திகளை வாசிக்க]

முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு மூலம் கண் சிகிச்சை பெற்ற சிறுவன்
Sunday 7th of February 2016 07:49:01 PM

செங்கல்பட்டைச் சேர்ந்த சிறுவன் தனுஷ் (வயது9), கடந்த 29–ந் தேதி மின்இணைப்பில் இருந்த கைப்பேசியை உபயோகித்ததால் அது வெடித்து சிறுவனுடைய இருகண்களும் பாதிப்புக்குள்ளானது. உடனடியாக சிறுவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை [மேலும் செய்திகளை வாசிக்க]

பூரி ஜகநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி
Sunday 7th of February 2016 07:43:42 PM

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி பூரி நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜகநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

மேலும் செய்திகளை வாசிக்க]

வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பிவிட்டு துபாயில் தற்கொலை செய்த வாலிபர்
Sunday 7th of February 2016 07:40:42 PM

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் ராஜ்குமார் (30). இவர் துபாயில் மின்பொருட்கள் விற்பனை கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கடையில் இருந்து மற [மேலும் செய்திகளை வாசிக்க]

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத தள்ளுபடி தொடருமா?
Tuesday 9th of February 2016 09:30:03 AM

ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்குத் தற்போது பயணக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதை முழுமையாக ரத்து செய்யப் போகிறதாம் மத்தி அரசு. இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை, மத்திய அரசுக்கு தெர [மேலும் செய்திகளை வாசிக்க]

நண்பரின் படுக்கை அறையில் பிணமாக கிடந்த மாணவி
Sunday 7th of February 2016 07:23:51 PM

டெல்லியில் நண்பரின் படுக்கையறையில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் அர்ஜூ சிங் என்ற மாணவி, இவரை திர [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 10, பிப்ரவரி 2016 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை