திருவனந்தபுரம்: கேரளாவில், உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில், மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதாலா பங்கேற்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின. முக்கிய இலாகாவை, சென்னிதாலாவுக்கு ஒதுக்க, உம்மன் சாண்டி மறுத்து விட்டதால், கேரள காங்கிரசில் மோதல் உரு [மேலும் செய்திகளை வாசிக்க]