Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மத வெறி... இந்தியரை ரயில் முன்பு தள்ளிவிட்ட யு.எஸ். பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை
Saturday 23rd of May 2015 10:44:52 AM

நியூயார்க்: அமெரிக்காவில் மத துவேஷத்தால் சுனந்தோ சென் என்ற இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுனந்தோ சென்(46) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள க்வீன்ஸ் பகுத [மேலும் செய்திகளை வாசிக்க]

லண்டனில் சிக்கிய 2ம் உலகப் போரில் வெடிக்காத 50 கிலோ குண்டு செயலிழக்க வைக்க முயற்சி
Saturday 23rd of May 2015 11:26:29 AM

லண்டனில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 50 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது. இதன் அருகே வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை விரட்டியடித்த சீனா
Saturday 23rd of May 2015 10:39:44 AM

பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை சீனா கடற்படை விரட்டி அடித்து எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சீனா கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடை [மேலும் செய்திகளை வாசிக்க]

7 நாட்களில் நேபாளத்தை தொடர்ச்சியாக தாக்கப் போகும் நில அதிர்வுகள் திடுக் தகவல்
Saturday 23rd of May 2015 10:39:15 AM

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த 7 நாட்களில் வலுவான நில அதிர்வுகள் நேபாள நாட்டை தாக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த 25 ஆம் தேதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநட [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற 16 வயது கொள்ளையன்
Friday 22nd of May 2015 09:46:31 AM

நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இந்தியர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் 16 வயது சிறுவனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வந்தவர் இந்தியரான மானவ் தேசி. 30களில் இருக்கும் அவர [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ. 6.37 கோடி
Friday 22nd of May 2015 09:46:22 AM

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டி பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் சம்பாதிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு த [மேலும் செய்திகளை வாசிக்க]

கயானா பிரதமரானார் தமிழர்: குவியும் வாழ்த்துக்கள்
Thursday 21st of May 2015 10:59:40 AM

ஜார்ஜ்டவுன்: கயானா கூட்டுக்குடியரசின் பிரதமராக, தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, வரும் 26ம் தேதி பதவியேற்கிறார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து பல நாடுகளுக்கும், கரும்பு விவசாயம் மற்றும் தேயிலை விவசாய கூலிகளாக, தமிழர்கள் கடĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆஸ்திரேலியாவில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலி தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தொடக்கம்
Wednesday 20th of May 2015 09:57:35 AM

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலியாக "தாயகம் தமிழ் ஒலிபுரப்பு' சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த 16-ந் தேதியன்று தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தொடக்க விழா நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறைய&# [மேலும் செய்திகளை வாசிக்க]

இது இந்தியாவின் நேரம் சியோலில் மோடி முழக்கம்
Thursday 21st of May 2015 10:59:23 AM

சியோல்: தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற 6 வது ஆசிய தலைவர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் முன்னேற வேண்டுமானால், அந்த நாடுகள் ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டால் தான் முடியும் என்று தெரிவித்துள்ளார். சியோலில் நடந்த இந்த மாநாடĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொம்ப பசிக்குது அவசரப் போலீஸுக்கு போன் போட்ட 81 வயது தாத்தா வாங்கிக் கொடுத்த போலீஸ் அதிகாரி
Wednesday 20th of May 2015 09:52:45 AM

நியூயார்க்: அமெரிக்காவில் அவசர உதவிக்கு போன் செய்து பசிக்கின்றது எனக் கூறிய 81 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு உணவு அளித்து உதவி செய்துள்ளார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர். தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெயேட் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 23, மே 2015 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை