Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
வீடுகட்ட உருவப்படும் செங்கற்கள்..காணாமல் போகும் உலக அதிசய சீனப் பெருஞ்சுவர்
Tuesday 30th of June 2015 10:03:14 AM

பீஜிங் : உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அண்மைக்காலமாக உள்ளூர் மக்களின் அலட்சியம் மற்றும் இயற்கை வானிலை காரணமாக 30% அளவுக்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க& [மேலும் செய்திகளை வாசிக்க]

சூதாட்ட வீரர்களை பாதுகாக்கிறார் என்.சீனிவாசன்.."சிக்சர்" அடிக்கும் லலித் மோடியின் நெக்ஸ்ட் பாம்
Tuesday 30th of June 2015 10:02:23 AM

லண்டன் : சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை உதன் உரிமையாளர் என்.சீனிவாசன் பாதுகாக்க நினைக்கிறார் என்று ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். சூதாட்டம் தொடர்ப& [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரான்சில் முதலாளியின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்த தீவிரவாதி
Tuesday 30th of June 2015 09:57:40 AM

பாரீஸ்: பிரான்சில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ரசாயன குடோன் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது முதலாளியின் தலையை துண்டித்து அத்துடன் செல்பி எடுத்து அதை ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரான்சĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை; வால்ட் டிஸ்னி அதிரடி நடவடிக்கை
Tuesday 30th of June 2015 09:57:56 AM

புளோரிடா: உலகம் முழுவதும் பொதுமக்கள் கூடும் பல இடங்களில் செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் வால்ட் டிஸ்னியும் அதிரடியாக தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலகின் மாபெரும் தீம் பார்க்குகளில் வால்ட் டிஸ்னியும் ஒன்றĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

மைலி சைரஸ்.... 2015ம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான சைவ அழகியாக தேர்வு
Monday 29th of June 2015 10:16:05 AM

லாஸ் ஏஞ்சலெஸ்: பேடா அமைப்பின் 2015ம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான சைவ அழகியாக மைலி சைரஸ் தேர்வாகியுள்ளார். பாப் உலகின் ராணி மடோனா என்றால் இளவரசி மைலி சைரஸ். இவரது குரலுக்குக் கிறங்கிப் போய்க் கிடப்பவர்கள் ஏராளம் ஏராளம். பாப் இளவரசியாக வலம் வரும் மைல [மேலும் செய்திகளை வாசிக்க]

குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு: ஐ.எஸ் தீவிரவாதிகள்
Monday 29th of June 2015 10:15:47 AM

குவைத்: குவைத் நகரத்தில் உள்ள அல் இமாம் அல்-சத் என்ற ஷியா பிரிவு மசூதியில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிர [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒபாமா போல் வெட்டிப் பேச்சு கிடையாது.. செயலில் என் திறமையைக் காட்டுவேன்-பாபி ஜிண்டால்
Saturday 27th of June 2015 10:15:25 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசாமல், செயலில் என் திறமையைக் காட்டு வேன் என்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்துள்ள, பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் ,  [மேலும் செய்திகளை வாசிக்க]

மைக்கேல் ஜாக்சன் இல்லாத 6 ஆண்டுகள்
Saturday 27th of June 2015 10:15:35 AM

லாஸ் ஏஞ்செல்ஸ்: பாப் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் இறந்து இன்றோடு 6 வருடங்கள் முடிவடைந்து விட்டது. 2009 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் தேதி அன்று இறந்து போன மைக்கேல் ஜாக்சனின் 6 வது நினைவு தினம் இன்று. பாடகர், எழுத்தாளர், நடிகர் மற்றும் தொழிலத [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆஸ்திரேலியாவில் ரூ. 2,066 கோடிக்கு விற்பனையான யு.கே. அளவிலான நிலம்
Friday 26th of June 2015 09:48:48 AM

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலம் ரூ. 2,066 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1857ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த சர் சிட்னி கிட்மேன் 13 வயதில் வீட்டை விட்டு ஓடி பெரும் பணக்காரர் ஆனார். அவர் துவங்கிய எஸ். கிட்மேன் அன்ட் கம்பெனிக் [மேலும் செய்திகளை வாசிக்க]

சூரியனை சற்று கிட்ட நெருங்கி எட்டிப் பார்த்த நாசா.. அசத்தும் புதிய படங்கள்
Friday 26th of June 2015 09:49:00 AM

நாசா: சூரியனை மிக அருகில் படம் பிடித்து வெளியிட்டு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நாசா. இந்தப் படங்களை தற்போது அது தனது கோடார்ட் விண்வெளி மையத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. சோலார் டைனமிக்ஸ் என்ற தனது தொலைநோக்கி மூலம் இந்தப் படத்தை அது எடுத் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 30, ஜுன் 2015 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை