Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மாலத்தீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்
Tuesday 24th of May 2016 10:54:45 PM

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப [மேலும் செய்திகளை வாசிக்க]

வியட்நாமில் சாதாரண உணவகத்தில் அமர்ந்து நூடுல்ஸ் ருசித்த ஒபாமா
Tuesday 24th of May 2016 10:52:04 PM

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, நகைச்சுவையாக பேசுவது மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே ஜோக் அடிப்பது, சிறுசிறு குறும்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

பீகார் வரை ரெயில் பாதையை அமைக்க சீனா திட்டம்
Tuesday 24th of May 2016 10:49:14 PM

திபெத் வழியாக நேபாளத்திற்கு சாலைகள் மற்றும் ரெயில் பாதையை அமைத்து அங்கு ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது இந்தியாவின் பீகார் ரெயில் பாதையை நீட்டிக்க உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகளை வாசிக்க]

நியு யோர்க் சட்டவாளர்கள் கூடத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை !
Monday 23rd of May 2016 06:07:54 AM

 

தமிழீழத் தேசிய துக்க நாளாகிய மே-18 அன்று, நியு யோர்க் சட்டவாளர் கூடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்&# [மேலும் செய்திகளை வாசிக்க]
பன்னாட்டு ரீதியாக நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் 2016
Monday 23rd of May 2016 05:49:35 AM

தென் ஆப்பிரிக்கா டுர்பன் நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகூறல் இன்று 22 மே அன்று Mount Edgecombe கோயில் மண்டபத்தில் நீதிக்கும்  சமாதானதுக்குமான  ஆதரவுக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்காலில்  கோரமாக படுகொலை  [மேலும் செய்திகளை வாசிக்க]

18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
Monday 23rd of May 2016 10:33:18 PM

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் .இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன்ம தனிஷ்க் ஆபிரகாம் (வயது 12) 
மேலும் செய்திகளை வாசிக்க]

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன்
Sunday 22nd of May 2016 10:44:38 PM

அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை சிறப்புக் காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். தலைநகர் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு மணி நேரத்துக்கும் மே [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து ஏழுபேர் பலி
Sunday 22nd of May 2016 10:27:04 PM

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருந்து வருகிறது. இங்குள்ள தீவிகளில் காணப்படும் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ப [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்திய பிரதமர் மோடிக்கு ஈரான் நாட்டில் உற்சாக வரவேற்பு
Sunday 22nd of May 2016 10:20:38 PM

ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி ஈரான் புறப்பட்டு சென்றார். தெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு நிதி மந்திரி அலி தயெப்னியா வரவேற்றார்.
மேலும் செய்திகளை வாசிக்க]

சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி
Saturday 21st of May 2016 10:10:17 PM

சீனாவின் தெற்கு மாகாணங்களில் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக, குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 100 முதல் 130 சென்டிமீட்டர் அளவிலான மழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக மேற்கண்ட மாகாண&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, மே 2016 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை