Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பெற்றோரை கொலை செய்து வெட்டி சமையல் செய்த கொடூர மகன்...
Thursday 7th of August 2014 12:30:35 PM

சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளான். இந்த கொடியவனை சீன பொலிஸார் கைது செய்தனர்.

 

சீனாவை சேர்ந்த 30 வயது Henry Chau Hoi-leung என்ற நபர் தனது நண்பர் Tse Chun-kei என்பவரĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

ரயிலை சாய்த்து நபரின் உயிரைக் காப்பாற்றிய பயணிகள்... வியக்கவைக்கும் சம்பவம்!....
Saturday 9th of August 2014 10:38:50 AM

மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்ட்ரிலிங் ரெயில் நிலையத்தில் இன்று காலை 8.50 மணி அளவில் ரயில் ஒன்று வந்து நின்றுள்ளது.

 

அப்போது வாசல் படியில் நின்று கொண்டிருந்த இளைஞரின் ஒரு கால் எதிர்பாரத விதமாக ரயிலுக்கும், நடை&# [மேலும் செய்திகளை வாசிக்க]

9 வயதில் 93 கிலோ எடையுள்ள சிறுமி: குழப்பத்தில் திணறும் மருத்துவர்கள்....
Thursday 7th of August 2014 12:27:20 PM

மேற்குவங்காளத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ அரிசி, நான்கு கிலோ உருளைக்கிழங்கு, நான்கு கிலோ மீன் மற்றும் 90 வாழைப்பழங்கள் ஆகியாற்றை சாப்பிடுகிறார்.

 

சில நேரங்களில் இந்த சாப்பாடு போதாது என்று இன்னும் அதிகமாக சாப [மேலும் செய்திகளை வாசிக்க]

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் ராமன் கேட்ட உபதேசம்!.... -
Thursday 7th of August 2014 12:27:04 PM

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக, அவன் காலடியில் நின்று, உபதேசம் கேட்டான்.

 

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது, என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும், என வேண்டினான்.

 

இராவணன் உபதேசித்தான்.....

 

1.  [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்தியாவில் உச்சரிப்பு தவறுகள்
Thursday 7th of August 2014 12:31:44 PM

Fwd: Spelling Mistakes From India That Will Make You Laugh, Cry, And Gag

Athavan Publications

7:31 PM (14 hours ago)


to me

---------- Forwarded message ----------
From: Nishan Nishan <nishan20@hotmail.com>
Date: Tue, Aug 5, 2014 at 8:31 AM
Subject: Spelling Mistakes From India That Will Make You Laugh, Cry, And Gag
To: 
மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை தூதரத்திற்கு எதிராக திரையுலகினர் ஆர்ப்பாட்டம்....
Wednesday 6th of August 2014 10:12:28 AM

தமிழக முதல்வரை, இலங்கை இணையதளம் ஒன்றில் தேவையில்லாத வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ள நிலையில் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். -

[மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழக முதல்வரை முட்டிய யானை பரிதாப மரணம்....
Wednesday 6th of August 2014 10:12:08 AM

கடந்தாண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதுமலை புலிகள் காப்பகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த 6 வயது குட்டி யானைக்கு காவேரி என தமிழ [மேலும் செய்திகளை வாசிக்க]

யோகாவில் கலக்கும் செல்லப்பிராணிகள்....
Wednesday 6th of August 2014 10:11:48 AM
மனைவியை கொன்ற கணவன்: கொலைகாரனை கட்டியணைத்து முத்தமிட்ட பொலிஸ்...
Tuesday 5th of August 2014 12:11:34 PM

உத்திரபிரதேசத்தில் மனைவியை கொன்ற கொலைகார கணவனை கட்டியணைத்து முத்தமிட்ட பொலிஸ் அதிகாரியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் ஷ்யாம். திருமணமான இவர் மற்றொரு பெண்ணுடன் கள்ள  [மேலும் செய்திகளை வாசிக்க]

சிக்னலில் நிறுத்தாமல் பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... -
Tuesday 5th of August 2014 12:09:06 PM

பாதசாரிகளுக்கான சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அதனை செலுத்தி சென்ற நபர் காற்றில் பறக்கும் காட்சியை புளோரிடா பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

[மேலும் செய்திகளை வாசிக்க]
Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25] 26 27 28 29 30 31 32 33
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 26, ஏப்ரல் 2015 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை