Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்
Wednesday 22nd of April 2015 04:55:53 PM

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

பல்லாண்டுகளாக தீராத மர்மமாக ஓடும் ரத்த அருவி...
Wednesday 22nd of April 2015 04:54:00 PM

பனிப்பாறைகளால் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகாவில் ரத்த அருவி ஒன்று பல்லாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

1911ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Griffith Taylor என்ற புவியியலாளர் பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ள [மேலும் செய்திகளை வாசிக்க]

தாலி
Tuesday 21st of April 2015 01:56:04 PM

தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

 

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொர [மேலும் செய்திகளை வாசிக்க]

மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்!
Monday 20th of April 2015 03:20:29 PM

மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்!

 

சென்னை: கீதா ராஜ் என்னும் பெண் 4 கிராம் தங்கம், ஆயிரம் ரூபாய் பணம், பல டெபிட் கார்டுகள் ஆட்டோவில் தொலைத்து விட்டார். நல்ல இரக்க குணம் கொண்ட அந்த ஆட்டோ டிரைவர் மீண்டும் தேடி வந்து இரவு 11.30 மணிக்கு  [மேலும் செய்திகளை வாசிக்க]

மணப்பெண்ணாக வந்த நாகப்பாம்பை மணம் முடிக்க துணிந்த மாப்பிள்ளை... இவங்க முற்பிறவி ஜோடியாம்!....
Friday 17th of April 2015 07:51:10 AM

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு நாகப் பாம்புடன் நடக்கவிருந்த வினோத திருமணத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

பத்வாபூரில் வசிக்கும் தயா சங்கர் என்ற விவசாயியின் மகன் சந்தீப், சூரத்தில் பணியாற்றி வந்துள்ளார் [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற பெண்!...
Wednesday 15th of April 2015 03:30:07 PM

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் கல்லூரி தேர்வு எழுதியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சு மீனா என்ற பெண் மருத்துவமனையில் இரவெல்லாம் பிரசவ வலியால் வேதனைப்பட்டு  [மேலும் செய்திகளை வாசிக்க]

மரணமடைந்த 17 ஆண்டுகளுக்கு பின்பும் முகம் சிதையாமல் பாதுகாக்கப்படும் துறவியின் உடல்: நேரில் காண குவியும் சுற்றுலா பயணிகள்
Tuesday 14th of April 2015 03:42:25 PM

சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், 17 வருடங்களுக்கு முன் மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது முக உறுப்புகளும், முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஓய்வு பெற்ற நிறுவன இயக்குனரான 71 வயதுடைய John Knott என்பவர் அல்சீமர் நோயினால் அவதியுற்ற அவரது 70 வயதுடைய மனைவி ஆன் ஐ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Monday 13th of April 2015 12:53:54 PM

ஓய்வு பெற்ற நிறுவன இயக்குனரான 71 வயதுடைய John Knott என்பவர் அல்சீமர் நோயினால் அவதியுற்ற அவரது 70 வயதுடைய மனைவி ஆன் ஐ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இருவரும் ஒன்றாக இறக்க வேண்டுமென்ற மனைவியின் விருப்பத்தின் அடிப [மேலும் செய்திகளை வாசிக்க]

பேஸ்புக்கில் அனைவரின் கவனத்தையும் கவருவதற்காக பெற்ற மகனை கொலை செய்த தாயிற்கு நீதிமன்றம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Saturday 11th of April 2015 12:53:55 PM

பேஸ்புக்கில் அனைவரின் கவனத்தையும் கவருவதற்காக பெற்ற மகனை கொலை செய்த தாயிற்கு நீதிமன்றம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

 

அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தை சேர்ந்தவர் (Lacey Spears – Age 27). இவருக்கு Garnett என்ற 5 வயது மகன் இருந்துள்ளான்.

 

இவர், கடந்த 2014ம் ஆண& [மேலும் செய்திகளை வாசிக்க]

19 வயதுப் பெண் 2 வயதுக் குழந்தை போல தோற்றமளிக்கும் அதிசயம்
Thursday 9th of April 2015 11:57:10 AM

பெங்களூரைச் சேர்ந்த கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம் பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தற்போதும் தோற்றமளிக்கின்றார்.

 

Congenital Agenesis என்ற அரியவகை நோயால் இவர் பீடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நோய் உள்ளவரது உடல் வளர்ச்சி அடையாமல் இர [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 01, செப்டம்பர் 2015 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை