அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த 63 வயதான Philip Patterson எனும் நபர்
புனித நூலான பைபிளை தனது கையினால் நான்கு வருடங்களை செலவழித்து எழுதி முடித்து அசத்தியுள்ளார்.
இதற்காக 2,400 வெற்றுத் தாள்களைப் பயன்படுத்திய அவர் பைபிளில் காணப்பட்ட 7,88,000
சொற்களைய [மேலும் செய்திகளை வாசிக்க]