நேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
Thursday 16th of May 2013 06:14:39 PM
மாதம் 6,000 சம்பாதிப்பு போதும். நேர்மையாக வாழ தனது பெற்றோர்கள் கற்றுத் தந்துள்ளதாகக் கூறி ராஜு என்ற ஆட்டோ டிரைவர் 1.90 கோடி ரூபாய்க்கான செக்கை திருப்பித் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சனாந்த் என்ற இடத்தில் உள்ள டா [மேலும் செய்திகளை வாசிக்க]
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்து தீ மூட்டும் திக் திக் திகில் காட்சி
Wednesday 15th of May 2013 06:37:11 PM
பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்திய கிராம மக்கள் அவரினை அரை குறை நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்து தீமூட்டி கொளுத்தி படு கொலை செய்ய முயன்ற வேளை காவல்துறையினரால் காப்பாற்ற பட்டுசெல்லும் திக் திக் திகில் காட்சி.
கடவுள் என்னிடம் பேசினார்: மாரடைப்பிலிருந்து உயிர் பிழைத்த மனிதர்
Wednesday 15th of May 2013 10:51:42 AM
அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் வசிக்கும் தம்பதியர் டான் ஹூஸ்டன்- ரீட்டா. 62 வயதாகும் டான், இதய நோயாளி ஆவார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு தூங்கும் போது டானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆசியாவில் அதிசயம்: தங்கத்தினாலான பள்ளிவாசல்
Thursday 16th of May 2013 06:13:03 PM
புரூனே நாட்டில் தலைநகரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அரச இஸ்லாமிய மசூதி தான் சுல்தான் உமர் அலி சைஃபுதீன் மசூதி.
ஆசிய பசுபிக்கில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கின்ற பள்ளி வாசல்களில் இதுவும் ஒன்று. புரூனேயில் உள்ள சுற்றுலா தலங்களில் மிĨ [மேலும் செய்திகளை வாசிக்க]
அழுக்கு படியாத அபூர்வ சட்டை
Thursday 16th of May 2013 06:13:46 PM
துவைக்காமல், இஸ்திரி போடாமல் தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல் பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டĪ [மேலும் செய்திகளை வாசிக்க]
87 நாட்கள் இடைவேளையில் பிறந்து சாதனைப் படைத்த இரட்டைக் குழந்தைகள்
Tuesday 14th of May 2013 01:11:24 PM
அயர்லாந்தை சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட். கர்ப்பிணியான இவருக்கு மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.