Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
லண்டனில் நடைபெற்ற இம்மாத மாவீரர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு!
Sunday 10th of February 2013 01:01:31 PM

மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களதும் “தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் அவர்களதும் நினைவு சுமந்த நினைவு வணக்க நிகழ்வு இன்று லண்டனில் நடைபெற்றது.

லண்டன் கொலிண்டĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழக மக்களையும் ஈழத்தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் கருணாநிதியும் அவரது வாரிசுக்களும்..
Monday 4th of February 2013 04:30:35 PM

தமிழக மக்களையும் ஈழத்தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் கருணாநிதியும் அவரது வாரிசுக்களும்-சென்னையில் முனைவர் ம. நடராசன் தெரிவிப்பு.

(சென்னையிலிருந்து செழியன்)

கலைஞர்கருணாநிதியும்அவரது சகாக்கள் மற்றும் அவரது வாரிசுக்கள் அனைவரும் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஓசியன் லேடி கப்பலில் வந்த நான்கு தமிழர் மீதான மனித கடத்தல் குற்றச்சாட்டு ரத்து!
Thursday 31st of January 2013 02:32:23 PM

ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்களை அழைத்து வந்ததாக கூறப்பட்டு ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டை கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா நீதிபதி ரத்துச்செய்துள்ளார்.கனேடிய மனித கடத்தல் சட்டத்தின் கீழ் இந்த த [மேலும் செய்திகளை வாசிக்க]

டோஹா ,கட்டாரில் தமிழர்களின் விளையாட்டு போட்டி
Wednesday 30th of January 2013 01:19:56 PM

18.01.2013 இல் கட்டார் வாழ் தமிழ் மக்களினால் நடத்தபட்ட விளையாட்டு போட்டி இல் பிரதம விருந்தினராக நாடு கடந்த தமிழ் ஈழ அரசின்

அரசவை ஜேர்மன் பிரதிநிதிஉம் சட்டவாக்கல் குழுவின் தலைவருமான திரு நடராஜா ராஜேந்திரா பிரதம அதிதி ஆக கலந்து கொண்டு சிறப்பித்தார்

தி& [மேலும் செய்திகளை வாசிக்க]

இளைய சமுதாயமே கிளர்ந்து எழுங்கள்!!!
Wednesday 30th of January 2013 01:19:43 PM

நண்பர்களே!!

வணக்கம்!

ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பிக்கப்பட்ட எமது தமிழ் ஈழத்திற்கான விடுதலை இயக்கம் ஈழத்தில் மட்டுமன்றி உலக நாடுகள் எங்கும் ஆழ வேர் ஊன்றி வியாபித்து கிளை பரப்பி நின்றது..

காரணம் தடைகளை உடைக்கும் வல்லமை கொண்ட தலைமை,போராளிகளின்  [மேலும் செய்திகளை வாசிக்க]

பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் அங்க்குரார்ப்பணமும் ,பொங்கல் விழாவும்
Monday 28th of January 2013 09:07:41 PM

முதல் முறையாக பிரான்சில் பாடுமீன் அபிவிருத்தி சங்கம் (கிழக்கு )சகோதரர்களால் நடாத்தப்பட்ட மாபெரும் தைத்திருநாள் ஒன்றுகூடலுடன் பாடுமீன் அபிவிருத்தி சங்க நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவிசெய்யப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு சங்கத்தின் ஒருங் [மேலும் செய்திகளை வாசிக்க]

கேணல் கிட்டு அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு நிகழ்வும் பொங்கல் விழாவும் -கனடா
Thursday 24th of January 2013 01:30:13 PM

கனடா கலை பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், கனடா ஸ்காபாறோ சிறி ஜயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை(19-1-2013) 6 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி, மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

அகவணக்கத்துடன் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி ஏற் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஓய்வில்லாது வீசிய பெரும் புயல்!
Thursday 24th of January 2013 01:30:31 PM

ஈழத்தமிழினத்தின் சுய நிர்ணயத்திற்கான நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில்; ஓய்வில்லாது வீசிய பெரும் புயல் கேணல் கிட்டு. தமிழீழப்போராட்டக்களத்தில் தனிமனித சரித்திரமாய் திகழ்ந்த மூத்த தளபதி கேணல் கிட்டு ஒரு காலத்தின் பதிவு.

 

வங்கக்கடலில் சங் [மேலும் செய்திகளை வாசிக்க]

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய கல்விப் துறை தமிழ் பொங்கல் புத்தாண்டில் விடுக்கும் செய்தி
Tuesday 22nd of January 2013 09:40:43 AM

அனைவர்க்கும் தமிழ்ப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்தக்கள். தங்கள் உறவதனில் புத்தாண்டு பொங்கி பொங்கலாய் புத்தெழில் கொண்டு உயர்வுறும் நாள் இது. ஜரோப்பாவாழ் எம்தமிழ் உறவுகளுக்கு காலத்தால் அழியாத எம் வரலாற்றுப் பணியினை இவ் ஆண்டில் அறிமுகப் படுத் [மேலும் செய்திகளை வாசிக்க]

றிசானாவின் மரண தண்டனைக்கு திருக்கோணமலை தமிழர் ஒன்றியத்தின் கண்டனம்
Friday 18th of January 2013 09:52:37 AM

மனித குலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் வகையில் சகோதரி றிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இதை திருக்கோணமலை தமிழர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது இலங்கையில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்புக [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை