Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு
Friday 6th of July 2012 01:20:59 PM

பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அĨ [மேலும் செய்திகளை வாசிக்க]

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்! அமெரிக்க நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலைவரம்!
Wednesday 4th of July 2012 12:32:12 PM

கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றில், ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. முன்னĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

நில அபகரிப்பு விவகாரம் : ஐ.நாவை நோக்கி அமெரிக்கா - பிரான்ஸ் - ஜேர்மனியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு !
Wednesday 4th of July 2012 12:30:46 PM

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பிரதேசத்தில், நன்கு திட்டமிட்டவகையில் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு விவகாரத்தினை, ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திறக்கு கொண்டு செல்லும்பொருட்டு அமெரிக்கா, பி [மேலும் செய்திகளை வாசிக்க]

நில அபகரிப்புக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானியத் தமிழர்கள் !
Wednesday 4th of July 2012 12:31:39 PM

சிங்கள அரசினது நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டியும், பிரித்தானியத் தமிழர்கள் நேற்று செவ்வாய்கிழமை லண்டனில் ஒன்றுதிரண்டனர்.

பிரித்தானியப் பிரதமர் டே& [மேலும் செய்திகளை வாசிக்க]

முள்ளிவாய்க்காலின் பின், தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நில அபகரிப்பு
Thursday 28th of June 2012 01:01:34 PM

தமிழர்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதுடன், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருந்த இடம்தெரியாமல் தொலைந்து மறைந்துபோய்விடச் செய்யும் திட்டமிட்ட நாசகார நகர்வை ராஜபக்ஸ தலைமையிலான பௌத்த சிங்களப் பேரினவாத அரசு [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறு தமிழர் நடுவம் டென்மார்க் கோரிக்கை.
Thursday 28th of June 2012 12:59:23 PM

நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதிகள் சிறிலங்கா தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் எதிர்நோக்கும் உரிமை மீறல்கள் மற்றும் சித்தரவதைகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் டென்ம [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராய் குரல் கொடுப்போம்
Tuesday 26th of June 2012 06:51:51 PM

தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை சிறீலங்கா அரசானது இராணுவத் தேவைக்காகவென கையகப்படுத்தும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு, தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் சூழ்ச்சியே திரை மறைவி [மேலும் செய்திகளை வாசிக்க]

நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள்
Friday 22nd of June 2012 01:08:09 PM

நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களுக்கான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்
Monday 18th of June 2012 12:29:09 PM

கடந்த யூன் 9ம் நாள் சனிக்கிழமை 2723 சென் கிளையர் வீதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையால் மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களுக்கான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல்
Sunday 17th of June 2012 12:09:42 PM

தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல் நிகழ்வை கனடியத் தமிழர் தேசிய அவை மேற்கொண்டுள்ளது. [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை