Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             மாவீரர்களை நினைவுகூர அனுமதியில்லை சிறிலங்கா காவல்துறை    |   ராணுவத்தில் 5 ஆண்டுகளில் உள்நாட்டு தளவாடம் பயன்பாடு 70% ஆக அதிகரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்    |    கொழும்பு நியூ யங்ஸ்ராா் அணியை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது சென் மேரீஸ் அணி    |   வில்லன் உட்பட 3 கதாபாத்திரங்கள்- சூர்யாவின் '24' பட சுவாரசியங்கள்    |       |    அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிடத் தயார்: ரஷ்யா    |       |    அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிடத் தயார்: ரஷ்யா                                                 
 
 

 

 
 
ஈழ தேசத்தின் பெருமை
Wednesday 18th of November 2015 12:27:02 PM

ஈழ தேசத்தின் பெருமைகளில் ஒருத்தி

ஐ.நா. வில் குரல் பதித்த அழகி

என் அன்பிற்குரிய உறவுக்காரி,

சுவிஸ் - தூண் மாவட்ட அரசியல் கெளரவம் டர்சிக்கா அவர்கள் பன்திறமைகள் கொண்ட பிரதீபன் அவர்களின் "செவ்வானம்" கவிதை நூலிற்கும், "கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சĨ [மேலும் செய்திகளை வாசிக்க]

புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை தானாக வரும்!
Monday 16th of November 2015 04:55:35 PM

புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை தானாக வரும்!

“தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற காலம் போய், தமிழன் என்று சொல்லடா ஒற்றுமையின்றி வாழடா” என்ற காலம் உருவாகியுள்ளது. உலகில் ஒவ்வொரு இன மக்களிடையே ஒற்றுமையின்மை உள்ளது என்பது பொதுவான உண் [மேலும் செய்திகளை வாசிக்க]

பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பு !
Saturday 22nd of August 2015 11:04:36 AM

தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் இ [மேலும் செய்திகளை வாசிக்க]

முடிவேயில்லாத கறுப்பு ஜுலைகளும்! இடையறாது ஓடும் ஈழத்தமிழர்களின் குருதியும்!
Thursday 23rd of July 2015 07:11:14 PM

முடிவேயில்லாத கறுப்பு ஜுலைகளும்! இடையறாது ஓடும் ஈழத்தமிழர்களின் குருதியும்! - பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

 

ஈழத்தமிழர் வரலாற்றில் பெரும்துயர் சுமந்த, இன்னும் குருதியின் ஈரம் காயாத பக்கங்கள் பலவுண்டு அவற்றுள் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில [மேலும் செய்திகளை வாசிக்க]

புதிய அரசுடன் புலம் பெயர் வாழ் அமைப்புக்கள்!
Monday 16th of November 2015 04:54:50 PM

விசாரணை என்ற சொற்பதம், மிக அண்மைகாலமாக பல சர்ச்சைகளை அரசியல் அடிப்படையில் உருவாக்கியுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு பல காரணிகள் காணப்பட்டுள்ள பொழுதிலும், இச் சொற்பதத்தின் ஆழ்ந்த கருத்துக்களை ஆராயாது அவசரமாக அர்த்தமற்று மோதிக் கொள்ī [மேலும் செய்திகளை வாசிக்க]

தென்னாபிரிக்க அரசும் - புலம்பெயர் அமைப்புக்களும் சந்திப்பு!
Monday 31st of August 2015 01:34:11 PM

உலக வெளியில் தமிழீழ மக்களின் அரசியல் கதவுகள் திறக்கப்படுகிறது! தமிழ் மக்களின் வரலாற்றில் மே மாதம் தாங்கொணாத வலி சுமந்த காலமாகும். ஆயுதப் போராட்ட ‘மௌனிப்பின்‘ பின் தாயக மக்களின் துயர் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அனைத்துலகிலும் தமிழ் மக்களுக்க&# [மேலும் செய்திகளை வாசிக்க]

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின முழு தொகுப்பு
Monday 22nd of June 2015 06:57:59 PM

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற மே-18 நினைவேந்தல் நிகழ்வு 18ஃ05ஃ2015 அன்று நண்பகல் 1 மணியளவில் பிரித்தானியப்பிரதமர் டேவிட் கெமரூனுக்கு மகஜர் கையளிப்போடு ஆரம்பித்தது. இலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும், இனப்படுகொல&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ
Thursday 28th of May 2015 03:01:03 PM

ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார்.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் &# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015 நிகழ்ச்சி
Saturday 23rd of May 2015 01:38:02 PM

'இளந்தளிர்' 2005, 2006, 2007 மற்றும் 20011 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந்த வருடமும் ஈழத்தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வண்ணமும் தமிழ் தேசியத்தை வளர்க்கும் முகமாகவும் இந் நிகழ்வு அமைந்து இருந்தது. 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபடும் புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்
Friday 1st of May 2015 06:21:16 PM

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள்  [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 26, நவம்பர் 2015 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை