Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம்    |   குஜராத் கடல் பகுதியில் ஊடுறுவிய பாக். படகு... போர்பந்தருக்கு இழுத்து வரப்படுகிறது    |    உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை    |   ரஜினியைச் சந்தித்து படம் எடுக்கணும்... அதுக்கு இந்த ரசிகர் என்ன பண்ணார்    |       |    அமெரிக்காவில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், பேசும் முறையை வைத்து ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.    |       |    அமெரிக்காவில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், பேசும் முறையை வைத்து ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.                                                 
 
 

 

 
 
இருக்கு... ஆனா இல்லை
Saturday 28th of February 2015 04:09:56 PM

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, அதிரடி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதுவரை எந்த ரயில்வே பட்ஜெட்டிலும் செய்யப்படாத புதுமையாக, புது ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் பட்ஜெட் வெளிவந்துள்ளது. முந்தைய அரசை எப்போதும் விமர்சித [மேலும் செய்திகளை வாசிக்க]

2015 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
Friday 27th of February 2015 04:27:40 PM

2015 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

 

சிறந்த விளம்பர நடிகர் (போட்டோ ஷோப்) மோடி தேர்வு.!!!

[மேலும் செய்திகளை வாசிக்க]
இனி சொத்துக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாமே
Tuesday 24th of February 2015 11:39:31 AM

மத்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. பொதுவாக மக்களால் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்துக்காக, மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிய [மேலும் செய்திகளை வாசிக்க]

சுனாமியாக அல்ல, தென்றலாக நடக்கட்டுமே!
Friday 20th of February 2015 10:08:58 AM

பட்ஜெட் கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாள் 23–ந் தேதி கூடுகிறது. மே மாதம் 8–ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. முதல்நாள் ஜனாதிபதியின் உரை இருக்கும். ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தனது முதல் இன்னிங்சை  [மேலும் செய்திகளை வாசிக்க]

ஏரி காத்த ராமர்கள்
Friday 20th of February 2015 02:42:49 PM

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோவில் என்று இருக்கிறது. இந்த கோவிலுக்கென ஒரு வரலாறு இருக்கிறது. 34 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புக்கொண்ட இந்த ஏரி, 1798–ம் ஆண்டில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏரியே உடையும் அபாயம் ஏற்பட்ட நேரத்தில், ராமர்தான் Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

உடன்குடி உடனே வேண்டும்
Friday 20th of February 2015 10:08:20 AM

அனைத்து மாநிலங்களும், ஒரு புதிய உத்வேகத்தோடு தங்கள் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை பெருக்கவேண்டும் என்ற நோக்கில், போட்டி போட்டுக் கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்திக் கொண்டு வருகின்றன. அந்தவகையில், வருகிற மே மாதத்தில் தமிழக அரசு சார்பிலு [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிசேனாவின் மகிழ்ச்சியளித்த பயணம்
Friday 20th of February 2015 02:41:27 PM

இலங்கை அதிபர் சிறிசேனா இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இலங்கை திரும்பி விட்டார். கடந்த மாதம் அதிபர் தேர்தலில் அவர் ராஜபக்சேயை தோற்கடித்ததுமே, அவருக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழī [மேலும் செய்திகளை வாசிக்க]

கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!
Wednesday 18th of February 2015 10:19:50 AM

 கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!

 

தி.மு.க வேட்பாளர் 1 லட்சம் வோட்டால் தோல்வி பெற்றுள்ளார்.

இருப்பினும் கலைஞர் கருணாநிதி மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

 

66 கோடி ரூபா மக்கள் பணத்தை சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு

நீதிமன்றம் நாலு வரு [மேலும் செய்திகளை வாசிக்க]

தொட்டில் குழந்தைகள் திட்டம்தான் தீர்வு
Wednesday 18th of February 2015 11:20:27 AM

 

இந்தியா காலம்காலமாக பெண்மையைப் போற்றி வணங்கி வந்தாலும், சமுதாயத்தில் தனக்கு பெண்குழந்தை என்றால் சலிப்புடன் வேண்டா வெறுப்பாக கருதும் நிலை இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 1941–ம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைக&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ரெயில்வே திட்டங்களுக்கு இனி தாமதம் வேண்டாம்
Tuesday 17th of February 2015 12:26:19 PM

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு இனியும் காலதாமதம் வேண்டாம் என்ற வகையில், ஒரு நல்ல முனைப்புக்கு அதாவது மாநில அரசாங்கத்தின் பங்களிப்புக்கு தமிழக அரசு முன்வந்திருப்பது மிகமிக பாராட்டுக்குரியதும், வரவே& [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 21, ஏப்ரல் 2015 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை