Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கடையடைப்பு வேண்டாமே!
Tuesday 1st of September 2015 10:25:05 AM

 

‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’’ என்ற நிலையில், எல்லோருடைய மனதிலும் ஆண்டாண்டுகளாக கொழுந்துவிட்டு எரிந்த ஒரு பிரச்சினையை, சில தினங்களுக்கு முன்பு கரூரில் நடந்த தி.மு.க. வர்த்தகர் அணி கூட்டத்தில் மிக துணிச்சலோடு வெளியே சொல்லிவிட்டார்கள். எந்தவொர [மேலும் செய்திகளை வாசிக்க]

இடஒதுக்கீட்டில் மறுஆய்வு
Monday 31st of August 2015 10:14:45 AM

வானத்திலே திடீரென நட்சத்திரங்கள் தோன்றுவதுபோல, சாதி தலைவர்கள் திடீரென முளைத்து மளமளவென வளர்ந்துவிடுவார்கள். அந்த வகையில், குஜராத்தில் ‘இரும்பு மனிதர்’ என்று பெயர்பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த சாதியான ‘பட்டேல்’ சாதியில் இருந்து திடீī [மேலும் செய்திகளை வாசிக்க]

நுழைவுத்தேர்வு வேண்டவே வேண்டாம்
Tuesday 1st of September 2015 10:21:16 AM

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. தொழில் கல்லூரிகளில் அதாவது மருத்துவம், பொறியியல் போன்ற Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

விண்ணைத்தாண்டும் வெங்காய விலை
Tuesday 1st of September 2015 10:21:56 AM

பொதுவாக சமையல் அறையில் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலை விண்ணைத்தொட்டதோடு மட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டியும் செல்வதால் இல்லத்தரசிகளுக்கு மட்டு [மேலும் செய்திகளை வாசிக்க]

இதுதான் உண்மையான ராக்கி பரிசு
Tuesday 1st of September 2015 10:23:17 AM

 

‘‘மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள், அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதிகொண்டாள்’’ என்ற திரைப்பாடல், தமிழ்நாட்டிலும், இதுபோன்ற பலமொழிகளில் இருக்கும் பாடல்கள், அந்தந்த மொழிகளைப்பேசும் மக்களுக்கும், சகோதர, சகோதரி உறவுகள், அதாவது அண்ணன், தம்பி, அக் [மேலும் செய்திகளை வாசிக்க]

கருப்பு திங்கட்கிழமை
Monday 31st of August 2015 12:20:47 PM

உலகம் முழுவதுமே கடந்த திங்கட்கிழமையை ‘‘கருப்பு திங்கட்கிழமை’’ என்று பெயர் சூட்டியது. அந்த அளவுக்கு இந்தியா உள்பட பல நாடுகளின் பங்குசந்தை பெரும் சரிவை கண்டது. இதனால் பெருமளவில் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டது. ‘‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், ப& [மேலும் செய்திகளை வாசிக்க]

தென்மேற்கு பருவமழை
Thursday 27th of August 2015 10:49:15 AM

 

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அய்யன் வள்ளுவரின் வாக்கு. அது உண்மைதான், ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் அல்லது ஒரு ஊர் செழிப்பாக இருப்பது என்பதை கட்டியம் கூறுவது அங்குள்ள நீர்வளம் தான். நீர்வளம் உள்ள பகுதிகள் எல்லாம் கண்டிப்பாக பச்சை போர்வை போர்த் [மேலும் செய்திகளை வாசிக்க]

பொது சிவில் சட்டத்தை நோக்கி
Thursday 27th of August 2015 11:57:52 AM

 

சாதி, மத, இன பேதமற்ற ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் ஆன்றோர்களின் தணியாத ஆசை. அதைத்தான் அனைத்து தலைவர்களும் காலம்காலமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்திய திருநாட்டில் சில சட்டங்கள் மதத்தின் அடிப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

பென்ஷன் திட்டத்துக்கு ஏன் வரவேற்பு இல்லை?
Wednesday 26th of August 2015 10:26:34 AM

கடந்த மே மாதம் 9–ந்தேதி மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஜன் சுரக்ஷாவின் 3 புதிய திட்டங்கள் என்று இந்த திட்டங்கள் பெருமையாக பேசப்பட்டன. ‘‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா&rsquo [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிழ்வூட்டும் தமிழ்நாடு
Thursday 27th of August 2015 11:58:03 AM

 

ஏழையோ, பணக்காரரோ; படித்தவரோ, படிக்காதவரோ; ஆணோ, பெண்ணோ; யாரென்றாலும் சரி, ஓய்வு இல்லாமல் தங்கள் வேலையில் ஈடுபடும்போது, நிச்சயமாக அவர்களுக்கு சற்று மகிழ்வு அவசியம். மனதையும், உடலையும் புத்துணர்வு ஆக்க ஏதாவது சுற்றுலா அவசியம். அது பக்கத்தில் உள்ள இடங [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 01, செப்டம்பர் 2015 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை