Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பகையல்ல, நட்புதான் கைகொடுக்கும்
Monday 24th of November 2014 06:36:54 PM

நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்தே, யாருடனும் பகைவேண்டாம், உறவுதான் பலன் கொடுக்கும் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார். அதனால்தான், அவர் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்றபோது, தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான், இலங்கை உள்பட ச&# [மேலும் செய்திகளை வாசிக்க]

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்
Monday 24th of November 2014 06:33:34 PM

நாளைய இந்தியாவை உருவாக்கப்போவது இன்றைய இளைஞர் சமுதாயம்தான். வலுவுள்ள இளைஞர் பட்டாளம் இருக்கும் சமுதாயம்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும். இதில் பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல தகவலை ஐக்கிய நாட்டு சபையின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. உல [மேலும் செய்திகளை வாசிக்க]

இது பிறந்தநாள் பரிசா?
Saturday 22nd of November 2014 03:47:22 PM

பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டுக்கும் இன்னும் சொல்லப்போனால், தென்மாவட்டங்களுக்கும், இலங்கைக்கும் இடையே நல்ல உறவு நிலவிவந்தது. தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் இலங்கையில் உள்ள பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து பொருள் ஈட்டிவந்தா& [மேலும் செய்திகளை வாசிக்க]

அவசரம் வேண்டாம்
Thursday 20th of November 2014 12:02:03 PM

பள்ளிக்கூட பருவத்தில் மாணவர்கள் எத்தனை மொழிகளை படிக்க ஆர்வமாக இருக்கிறார்களோ, எத்தனை மொழிகளை அவர்களால் படிக்க முடியுமோ, அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டியது, மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும். அதைவிடுத்து, நீ இந்த மொழியைத்தான் படிக [மேலும் செய்திகளை வாசிக்க]

மத்திய போலீஸ் பாதுகாப்பு
Thursday 20th of November 2014 12:00:06 PM

தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு அடுத்தாற்போல, ஒருவரை நன்றியோடு நினைத்து போற்றுகிறார்கள் என்றால், அது ஆங்கிலேய பொறியாளரான பென்னி குயிக்தான். 1800–ம் இ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்நாட்டில் வலுவான கடற்படை தளம்
Monday 10th of November 2014 02:13:40 PM

 

இந்தியாவின் பூகோள அமைப்பு வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை இருக்கிறது. காஷ்மீர் எப்படி ஒரு எல்லையோ, அதைப்போல தெற்கே கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகள் எல்லை பகுதிகளாகும். வடக்கே காஷ்மீர் இமயமலையாலும், தெற்கே இந [மேலும் செய்திகளை வாசிக்க]

பெட்ரோல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம்
Friday 7th of November 2014 11:46:34 AM

 

சாலைப்போக்குவரத்தில் குறைந்த தூரத்தில் செல்வதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆட்டோ ரிக்ஷாதான். எந்த ஊருக்குள்ளும் கால்வைக்கும் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டினர் பலரின் முதல் அனுபவமே ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களோடுதான் இருக்கும். அந்த அனுபவ [மேலும் செய்திகளை வாசிக்க]

தேவை சிக்கனம், வேண்டும் இக்கணம்
Tuesday 4th of November 2014 01:34:26 PM

சிக்கனமாய் வாழணும், சேர்த்து வைக்க பழகணும் என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. குடும்பங்களிலும் சரி, அரசாங்கத்திலும் சரி, வருமானத்துக்கு குறைவாக செலவு இருந்தால்தான் சேமிப்பு இருக்கும். ஒருவேளை வருமானத்துக்கு அதிகமாக செலவு இருந்தால், அதைச்சர& [மேலும் செய்திகளை வாசிக்க]

உருக்கமான வேண்டுகோள்
Saturday 1st of November 2014 11:19:02 AM

பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே நரேந்திர மோடி, ஒவ்வொரு பிரிவினரோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்போது பனி படர்ந்த இமயமலையின் சியாச்சின் பகுதிக்கு சென்று நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். உலகிலேயே உயரமான போர் [மேலும் செய்திகளை வாசிக்க]

விடுதலையாகும் கூண்டுக்கிளிகள்
Thursday 30th of October 2014 11:36:59 AM

பொதுவாக யார் மீதாவது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தால், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நீதிமன்றம் அவர்களை காவலில் வைப்பதற்காக சிறையில் அடைக்க உத்தரவிடும். இவர்களை ரிமாண்டு கைதிகள் என்று அழைப்பார்கள். 15 நாட்களĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, நவம்பர் 2014 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை