Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கண்டி எசல பெரஹெராவில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிலிருந்து யானைகள்
Friday 22nd of July 2016 08:23:40 PM

எதிர்வரும் காலங்களில், கண்டி எசல பெரஹெராவில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிலிருந்து யானைகளை அழைத்துவந்து பயிற்சிகள் வழங்க வேண்டிய தேவை, தற்போது ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப்  கூறினார்.

மேலும் செய்திகளை வாசிக்க]

பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு விண்ணப்பம் .
Friday 22nd of July 2016 08:19:41 PM

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மீள் திருத்தப்பட்ட விண்ணப்பமொன்று, இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை வாசிக்க]

74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் .
Friday 22nd of July 2016 07:32:37 PM

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்ப& [மேலும் செய்திகளை வாசிக்க]

ரயிலில் பாய்ந்து இளைஞர்தற்கொலை !!
Friday 22nd of July 2016 07:21:41 PM

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வலஹபிட்டிக்கும் நாத்தாண்டிக்கும் இடையில் வைத்து இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

கபாலி - நாம் கொடுப்பது 4/5
Friday 22nd of July 2016 07:06:00 PM

கபாலி

ரஞ்சித்த நம்பி அடுத்த படத்தில இறங்கலாமா எண்டு யோசிச்ச சூப்பர்ஸ்டார்க்கு ரஞ்சித் படத்தின் மூலம் அளித்த பதில் மகிழ்ச்சி.....

யதார்த்தமான காங்ஸ்ரார் படம்...

மேலும் செய்திகளை வாசிக்க]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் -15ஆம் ஆண்டு நினைவு
Thursday 21st of July 2016 07:27:11 PM

உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (21-07-2016) காலை 11 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சிī [மேலும் செய்திகளை வாசிக்க]

றியோ ஒலிம்பிக் இலங்கை வீரர்களை சந்தித்தார் ஜனாதிபதி .
Thursday 21st of July 2016 07:24:17 PM

பிரேஸில் நாட்டில் இடம்பெறவுள்ள 2016 ஆம் ஆண்டிற்கான றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத் [மேலும் செய்திகளை வாசிக்க]

நடராஜா ரவிராஜ், கொலை சம்பவம் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்
Thursday 21st of July 2016 07:19:08 PM

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக அதிக் குற்றச்சாட்டு பத்திரம், உயர்நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை(21) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

[மேலும் செய்திகளை வாசிக்க]
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஹாபிஸ் நஸீர் அஹமட்
Wednesday 20th of July 2016 08:20:38 AM

 

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை  மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது.
அக்கிராம மக்களின் குடியிருப்புக்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்க [மேலும் செய்திகளை வாசிக்க]
27 பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பெண் - கௌரவித்தார் கமிஷனர்
Wednesday 20th of July 2016 08:49:33 AM

சென்னை மெரீனா கடற்கரையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 27 பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரில் அழைத்துக் கௌரவித்தார்.

சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 23, ஜுலை 2016 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை