Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
ஆன்லைன் வழியே அரசாட்சி செய்யும் மன்னர்
Friday 29th of April 2016 09:00:23 PM

ஆப்பிரிக்க நாடான கானாவில் கானா – டோகோ எல்லைப்பகுதியில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் ஈவ் இனமக்களுக்கு மன்னராக இருக்கிறார் ஜெர்மனியில் வசிக்கும் மெக்கானிக் ஒருவர். 67 வயதான ‘சேபாஷ்’ தான் அந்த மன்னர். ஜெர்மனியிலிருந்தே சிறப்பான ஆட்சிய [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரேசில் நாட்டில் 91 ஆயிரம் பேருக்கு ஜிகா வைரஸ் நோய்
Thursday 28th of April 2016 11:19:13 PM

பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா வைரஸ் நோய் கடுமையாக பரவியது. இந்த நோய் கருவில் வளரும் குழந்தைகளை தாக்குகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிக்கப்படுகிறது. எனவே சிறிய தலையுடன் பிறக்கின& [மேலும் செய்திகளை வாசிக்க]

பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் உயர்வு
Thursday 28th of April 2016 11:15:49 PM

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்ற&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார் ராதிகா
Wednesday 27th of April 2016 10:05:18 PM

முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.


தேசிய ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன் [மேலும் செய்திகளை வாசிக்க]

வெனிசுவேலா ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பதற்கு தடை?
Tuesday 26th of April 2016 10:17:07 PM

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடூரோவின் பதவிக்காலத்தை ஆறிலிருந்து நான்காக குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை வெனிசுவேலாவின் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

 

முன்வைக்கப்பட்ட திர [மேலும் செய்திகளை வாசிக்க]

உலக வெப்பமயமாதலை கண்காணிக்க செய்ற்கைகோளை அனுப்பிய ஐரோப்பா
Tuesday 26th of April 2016 10:19:55 PM

ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, நேற்று (திங்கட்கிழமை) உலக வெப்பமயமாதலை கண்காணிக்கும் பொருட்டு, செயற்கை கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

 

குறித்த நடவடிக்கை, கொப்பர்நிக்கஸ் திட்டத்தின் (Copernicus project) ஒரு அங& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஏலம் விட விஜய் மல்லையாவின் சொகுசு விமானங்கள் தூசி தட்டி தயார் !
Tuesday 26th of April 2016 10:18:33 PM

28 மில்லியன் டாலர் வரி பாக்கிக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசு விமானத்தை சேவை வரித்துறை கைப்பற்றியது. தற்போது அந்த விமானத்தை ஏலம் விட சேவை வரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் மே 12 மற்& [மேலும் செய்திகளை வாசிக்க]

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகைகள் கொள்ளையிடப்பட்டதா?
Tuesday 26th of April 2016 08:16:19 PM

யாழ்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவ வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் பெயரில் வங்கியில் அடகு வைத்த நகை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


மேலும் செய்திகளை வாசிக்க]

ஐதராபாத் மாநகராட்சி இணையதளத்தில் சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்
Tuesday 26th of April 2016 05:45:54 PM

ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி இணையதளத்தை பார்த்தவர்கள் அதிகாரிகளுக்கு தொலைபĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை - அமெரிக்க ஆளுநர்
Monday 25th of April 2016 11:54:15 PM

அமெரிக்காவில் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை என்று அமெரிக்காவின் மெயின் மாகாண ஆளுநர் பால் லிப்பேஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

அமெர [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 29, ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை