Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு.!
Monday 3rd of August 2015 12:07:53 PM

மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.

 

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
Monday 3rd of August 2015 12:05:44 PM

சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், காவல்துறையினரின் வ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை
Monday 3rd of August 2015 12:04:22 PM

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.< [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் அவரது பேச்சாளர் கூறுகிறார்
Monday 3rd of August 2015 12:03:02 PM

அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

 

இது மகிந்த ரா [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு டிலான் பெரேரா
Monday 3rd of August 2015 12:01:17 PM

போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரகĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

'தங்க' கலாமுக்கு நகை தொழிலாளி அஞ்சலி
Monday 3rd of August 2015 12:08:05 PM

வேலுார்: ஆம்பூரில், தங்கத்தால் அப்துல் கலாம் உருவம் செய்து, நகை தொழிலாளி அஞ்சலி செலுத்தினார்.வேலுார் மாவட்டம், ஆம்பூர், ஷராப் பஜாரில் நகை செய்யும் தொழிலாளி தேவன், 50. இவர், தங்கத்தால் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உருவங்களை செய்து வருகிறார்.ம [மேலும் செய்திகளை வாசிக்க]

நாட்டிற்கு சேவை செய்வதே எங்களின் விருப்பம்: அர்ஜுன ரணதுங்க
Monday 3rd of August 2015 12:09:06 PM

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் என்ற ரீதியில் இதனை விட அதிகாமாக நாட்டை குறித்து சிந்தித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க த [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு எதிரியை அழிப்பதற்கு இன்னொரு எதிரியுடன் கையோர்த்தார் பிரபாகரன்: அருந்தவபாலன்
Monday 3rd of August 2015 12:08:53 PM

மைத்திரியும் ஓர் சிங்களத் தலைவர் தான். அவரும் பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பை மீறித் எதையும் தரமுடியாது என்பதுதான் உண்மை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதி காக்கும் படை இருந்த காலத்தில் அதனை வ& [மேலும் செய்திகளை வாசிக்க]

விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம் இரா.சம்பந்தன்
Monday 3rd of August 2015 12:08:43 PM

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் த [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் பான் கீ மூனின் பேச்சாளர்
Monday 3rd of August 2015 12:08:30 PM

ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

 

 

நியூயோர்க்கில் நேற் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 03, ஆகஸ்ட் 2015 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை