Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
புத்தளம் நாத்தாண்டியில் துப்பாக்கி சூடு
Thursday 4th of February 2016 05:10:52 PM

புத்தளம் நாத்தாண்டி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் வர்த்தகர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் மாரவில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  [மேலும் செய்திகளை வாசிக்க]

காணி விவகாரத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்
Thursday 4th of February 2016 04:56:12 PM

கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளருக்கு மாற்றுக் காணி வழங்க அதிகாரிகள் எடுத்த முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழில் தேசிய கீதம் - நட்புறவுக்கு அத்தாட்சி
Thursday 4th of February 2016 03:12:23 PM

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் இன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என அரசாங்கம் அறிவித்ததைப் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது தரப்பினர் கடும் எத [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது ?
Thursday 4th of February 2016 02:58:43 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை வருகிறது.
 
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  [மேலும் செய்திகளை வாசிக்க]
ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட்
Thursday 4th of February 2016 02:54:35 PM
ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் விரைவாக பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன், செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்தார்.
 
 
பொதுமக்கள் எளிம& [மேலும் செய்திகளை வாசிக்க]
மஹிந்த ராஜபக்ச வீண் குற்றச்சாட்டு - துலாஞ்சலி பிரேமதாச
Wednesday 3rd of February 2016 04:04:49 PM

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் [மேலும் செய்திகளை வாசிக்க]

திமுக ஆட்சி அமைத்தால் எந்த துறையிலும் அரசியல் தலையீடு இருக்காது - ஸ்டாலின்
Wednesday 3rd of February 2016 03:16:58 PM

‘‘திமுக ஆட்சி அமைந்ததும் எந்த துறையிலும் அரசியல் தலையீடு இருக்காது” என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் நேற்று கோயம்பேடு வணிக வள [மேலும் செய்திகளை வாசிக்க]

மலையக கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் - மருதபாண்டி ரமேஷ்வரன்
Wednesday 3rd of February 2016 03:12:37 PM

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் உருவாக்கிய இரண்டு தோட்டத்திற்கு நடுவில் ஒரு பாடசாலை என்ற திட்டமே இன்று மலையக கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்வதாக மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கல& [மேலும் செய்திகளை வாசிக்க]

சரிதா நாயருடன் அந்தரங்கமாக இருந்த அரசியல்வாதிகள் விவரம் நாளை கோர்ட்டில் தாக்கல்
Wednesday 3rd of February 2016 03:56:28 PM

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மோசடிக்கு சூத்திர தாரியாக கூறப்படும் பெண் தொழில் அதிபர் சர [மேலும் செய்திகளை வாசிக்க]

கழிவு நீர் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை - சித்தராமையா
Wednesday 3rd of February 2016 03:51:28 PM

பெங்களூருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். தஞ்சை, திருவாரூர் உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் ப [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 05, பிப்ரவரி 2016 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை