Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home ??? ???? ????? ?????????? ?????? ????????? INFORMATION PAGE
 
 

 

 
 
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது
Saturday 25th of October 2014 07:59:35 PM

பெங்களூர் தனிக்கோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலக நேரிட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 29-ந்தேதி முதல் அமைச்சராக ஒ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். பின்னர&# [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்திய வீரர்களுக்கு இலங்கை ராணுவம் பயிற்சி அளிப்பதா? : வைகோ கண்டனம்
Saturday 25th of October 2014 07:57:44 PM

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெயலலிதாவின் பொய்கள்: இது கருணாநிதியின் ஒய்யார கொண்டையாம் தாழம்பூ
Friday 24th of October 2014 05:52:23 PM

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப் பட்ட தீர்ப்பு குறித்து திம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்தான் எனக்குப் பிடிக்கும்! அர்ஜுன பூடகம்
Friday 24th of October 2014 05:48:35 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் தான் என்றைக்கும் தனக்குப் பிடிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜுண, ஐ,தே.க. வுக்கு கட்சி மாற& [மேலும் செய்திகளை வாசிக்க]

நாடாளுமன்ற பலம் எங்களிடம்: தோல்வியை ஒப்புக் கொள்ளும் அமைச்சர் விமல்
Friday 24th of October 2014 05:46:32 PM

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வகையான பெறுபேறுகள் வந்தாலும் இந்த அரசாங்கத்திடமே நாடாளுமன்றத்தின் பலம் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

நேற்று கேகாலையில் நடைபெற்ற வீடமைப்பு அமைச்சின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற [மேலும் செய்திகளை வாசிக்க]

பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை கோரி 10 லட்சம் கையெழுத்து
Friday 24th of October 2014 05:43:37 PM

ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீண்டும் வழங்குமாறு கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

 

கம்பஹா மாவட்டம் கிரிந்திவளை நகரில் பொதுமக்களி [மேலும் செய்திகளை வாசிக்க]

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தனது உயிரை மாய்த்து கொண்ட இந்த இராணுவ வீரருக்கு எமது வீரவணக்கம்
Thursday 23rd of October 2014 07:03:35 AM

Soldier fatally shot on Parliament Hill identified as Nathan Cirillo of Hamilton.இன்றைய நாளில் ஒட்டோவாவில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தனது உயிரை மாய்த்து கொண்ட இந்த இராணுவ வீரருக்கு எமது வீரவணக்கத்தையும் அவரின் குடும்பத்திற்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

 

Athavan Publications Inc.

[மேலும் செய்திகளை வாசிக்க]
புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன், நெதர்லாந்து கடும் அதிர்ச்சி: சுமந்திரன் கருத்து
Thursday 23rd of October 2014 09:41:05 PM

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிந்த தடை நீக்க விவகாரம் குறித்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன் [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை உட்பட மூன்று நாடுகள் தொடர்பில் விசாரணை: ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
Thursday 23rd of October 2014 09:12:09 PM

இலங்கை உட்பட மூன்று நாடுகள் தொடர்பாக 3 விசேட குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை, சிரியா, மத்திய ஆபிரிக்க ஆகிய நாடுகள் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டு வ [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கையின் வெளிவிவகாரத்துறை முற்றாக வீழ்ச்சி: ஐ.தே.க குற்றச்சாட்டு
Thursday 23rd of October 2014 09:04:06 PM

விடுதலைப் புலிகள் தமக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிய தரப்பினருக்கு எந்த புரிதலும் இருக்கவி& [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 25, அக்டோபர் 2014 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை