Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
யாழில் தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை- யாழ்.மாவட்டத்தில் 4,50,132 பேர் வாக்களிக்கத் தகுதி
Saturday 20th of December 2014 02:15:20 PM

ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இம்முறை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்திய&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
Saturday 20th of December 2014 02:13:14 PM

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கĪ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ், முஸ்லிம் மக்கள் காலை 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் வாக்களித்துவிட வேண்டும்!- மனோ கணேசன்
Saturday 20th of December 2014 02:10:50 PM

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி 8ம் திகதி காலை 7.00 மணிக்கும், 10.00 மணிக்கும் இடையில் தமது வாக்களித்துவிட வேண்டும். தாமதம் வேண்டாம். மாலை 4.00 மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும், நாம் நேரகாலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமத& [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கையை சிங்கப்பூராக மாற்ற மைத்திரி முயற்சி! மஹிந்த குற்றச்சாட்டு
Saturday 20th of December 2014 02:09:44 PM

சிங்கப்பூர் முறைமையினைத் தவிர்த்து, இலங்கைக்கு உரித்தான முகாமைத்துவமே நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப [மேலும் செய்திகளை வாசிக்க]

ராஜபக்சவின் இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்!- ராமதாஸ்
Saturday 20th of December 2014 02:08:23 PM

இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட இனப் படுகொலையாளன் ராஜபக்ச, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும், இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார& [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவுக்கு சுமந்திரன் பதிலடி
Friday 19th of December 2014 05:09:51 PM

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டுவது போன்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர [மேலும் செய்திகளை வாசிக்க]

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை
Friday 19th of December 2014 05:09:01 PM

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

 

விகாரமாதேவி பூங்காவில் புத்தர் சிலையருகே இன்று காலை 9 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆழிப்பேரலையில் உயிர் தப்பியதால் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ்
Friday 19th of December 2014 05:07:46 PM

ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் பௌத்த பிக்கு
Friday 19th of December 2014 05:05:53 PM

ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.

 

பௌத்த ப& [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்த சிஐஏயின் இரகசிய அறிக்கை விக்கிலீக்ஸ்
Friday 19th of December 2014 05:05:11 PM

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

 

2009&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 21, டிசம்பர் 2014 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை