Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
வடக்கின் புதிய ஆளுனருக்கு ஓதி அனுப்பிய இராணுவ அதிகாரிகள்
Saturday 31st of January 2015 06:59:44 AM

வடக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதலாவது சந்திப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

சிறிலங்கா அத [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனிவாவில் புதிய திட்டத்தை முன்வைக்கிறது அமெரிக்கா? நிஷாவின் பயணத்தில் தெரியவரும்.
Saturday 31st of January 2015 06:59:04 AM

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ப&# [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார் மோடி
Saturday 31st of January 2015 06:58:31 AM

வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 13ம் நாள் தொடக்க& [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரித்தானிய தலைவர்கள் ஐ நா விசாரனைக்கான ஆதரவை மீண்டும் உறுதிசெய்தனர் - பிரித்தானிய தமிழர் பேரவை
Saturday 31st of January 2015 11:54:17 AM

 

 

 

பிரித்தானிய பிரதமரும் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ . நா நடாத்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

புதிய அரசின் கொள்கைகளை ஜெனிவாவுக்கு விளக்கினார் ஜயந்த தனபால
Friday 30th of January 2015 08:55:13 PM

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

 

ஜெனிவாவில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் கொள்க [மேலும் செய்திகளை வாசிக்க]

வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை சிறிலங்கா திட்டம்
Friday 30th of January 2015 08:53:58 PM

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

நேற்றுமுன்தினம் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரவைப&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பதவியேற்றார் சிறீபவன் பிரதம நீதியரசரான மூன்றாவது தமிழர்
Friday 30th of January 2015 08:54:23 PM

சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.

 

43வது பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நேற் [மேலும் செய்திகளை வாசிக்க]

அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் நேரில் கண்டதை ரணில் விபரிப்பு
Friday 30th of January 2015 08:51:33 PM

அதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

“அலரி மாளிகைக்கு வருமாறு கடந்த 9ம& [மேலும் செய்திகளை வாசிக்க]

வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலை
Friday 30th of January 2015 12:16:16 PM

வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலை

 

வரவு செலவு திட்டத்தில் இதுவரை குறைக்கப்பட்ட பொருட்களின் விலை

பாண் விலை 6 ரூபாவால் குறைப்பு

மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு

 

மாசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப் [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை
Wednesday 28th of January 2015 01:34:36 PM

 

இலங்கை பிரஜைகள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பிரயாணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.

 

இலங்கையின் கடவுச்சீட்டு ஆசியாவில் பெறுமதியான கடவுச் சீட்டு என்றும் பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 01, பிப்ரவரி 2015 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை