Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
அமைச்சர் மைத்திரிபாலவுக்கு ஜெனீவாவில் ஆயுதம் தாங்கிய படையினர் விசேட பாதுகாப்பு!
Wednesday 22nd of May 2013 04:57:18 PM

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மூன்று சுகாதார அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

 

இதன் போது அவரĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

சம்பந்தன் மாவையை குருவாக மதிக்கிறேன்! கருணா நெகிழ்ச்சி
Wednesday 22nd of May 2013 04:56:26 PM

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

 

ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாī [மேலும் செய்திகளை வாசிக்க]

சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம் அரசியலா? உண்மையான பற்றா?
Wednesday 22nd of May 2013 04:55:23 PM

இரா.சம்பந்தன்

 

தலைவர்

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

அன்பின் திரு. இரா சம்பந்தன் ஐயா அவர்கட்கு,

 

இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும [மேலும் செய்திகளை வாசிக்க]

பௌத்த மதத்தை பாரதத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்: மனோ
Wednesday 22nd of May 2013 04:52:44 PM

இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். வேடர்களை காட்டுக்குள் அனுப்Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை தமிழர் நலனில் காங்கிரஸ் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது
Wednesday 22nd of May 2013 04:50:10 PM

இலங்கை தமிழர் நலன்களை உறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனவும் தமிழ் நாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன எனவும் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன்: மே-18 நிகழ்வில் ராதிகா சிற்சபைஈசன்!
Tuesday 21st of May 2013 04:58:47 PM

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமி [மேலும் செய்திகளை வாசிக்க]

Welcome Welcome தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை!
Tuesday 21st of May 2013 04:55:50 PM

13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பி&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்!
Tuesday 21st of May 2013 04:54:22 PM

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டல [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
Tuesday 21st of May 2013 04:52:53 PM

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூ [மேலும் செய்திகளை வாசிக்க]

கச்சதீவை மீட்க கோரி மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்
Tuesday 21st of May 2013 04:49:45 PM

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 21.05.2013 திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:- கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டச [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை