Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
சர்வதேச டென்னிஸ் போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பிருந்தா. குமார் ராமசாமி, தனதாக்கியிருக்கிறார்.
Sunday 1st of March 2015 04:07:14 PM

எல்சவடோரில் இடம் பெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பிருந்தா. குமார் ராமசாமி, தனதாக்கியிருக்கிறார்.

டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து தன் திறமையை வெளிப்படுத்தி வரும் பிருந்தா. குமார் ராமசாமி, மெக்ஸிகோவில் நடைபெற்ற 18 வயதுக்கு ħ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்த ஈழத்து மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து
Sunday 1st of March 2015 03:36:26 PM

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்த ஈழத்து மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

 

விஜய் டி.வி. சார்பில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜனாதிபதி மைத்திரியின் மகளும் பொது தேர்தலில் போட்டியிடுகிறார்:
Saturday 28th of February 2015 03:45:39 PM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் பொது தேர்தல் மூலம் அரசியலுக்குள் பிரவேசிக்க உள்ளதாகவும் அதில் த [மேலும் செய்திகளை வாசிக்க]

ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை
Saturday 28th of February 2015 03:40:42 PM

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்க [மேலும் செய்திகளை வாசிக்க]

அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயிலுக்கு தடை
Saturday 28th of February 2015 03:37:13 PM

புதுடெல்லி,

 

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை டெலிட் & [மேலும் செய்திகளை வாசிக்க]

இளவரசர் வில்லியம் வருகையை முன்னிட்டு சீனாவில் யானை தந்தம் இறக்குமதிக்கு தடை
Saturday 28th of February 2015 03:33:49 PM

சீனாவில் இயங்கி வரும் தந்தம் செதுக்கும் கம்பெனிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில் யானை தந்தம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் யானைகளின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட சர்வதேச தந்த வர்த்தக தடை ஒப்பந்தத்தில், சீனா கடந் [மேலும் செய்திகளை வாசிக்க]

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று 28 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பமாகிறது.
Saturday 28th of February 2015 03:31:54 PM

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று 28 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பமாகிறது. இலங்கை - இந்திய கிறிஸ்தவ மக்களின் புனித தலமாக கருதப்படுகின்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கென இம்முறை தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் சுமார் 7000 பே [மேலும் செய்திகளை வாசிக்க]

திரைக்கதை, படத்தயாரிப்பில் களமிறங்குகிறார் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான்
Friday 27th of February 2015 02:40:31 PM

நியூயார்க்,

 

இரண்டு முறை அகாடமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பிரபல மியூசியத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித் [மேலும் செய்திகளை வாசிக்க]

பழைய பட்ஜெட்டின் நகல் சோனியா கருத்து
Friday 27th of February 2015 02:37:01 PM

 

புதுடெல்லி,

 

பாரதீய ஜனதா அரசின் முதல் ரெயில்வே பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் முழுமையான ரெயில்வே பட்ஜெட், [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Friday 27th of February 2015 02:28:19 PM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் முதன் முதலாக மார்ச் 3ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் யாழ் அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 01, மார்ச் 2015 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை