Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             ராஜபக்சேவுக்கு வெட்கமில்லையா? கேட்கும் இலங்கை அதிபர்!....    |   பேட்டிக்கு அனுமதித்தது ஏன்? திகார் சிறை அதிகாரியிடம் ராஜ்நாத் கோபம்    |    உலக கோப்பை இந்திய அணியிடம் அனைத்து திறன்களும் உள்ளது வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்ட்    |   15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடக்கறதே பெரிய விஷயம்: அஜித்!     |       |    கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணம்.    |       |    கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணம்.                                                 
 
 

 

 
 
சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு
Wednesday 4th of March 2015 07:17:06 PM

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

 

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து, 4 பில்லிய& [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழர்களை திருப்திப்படுத்தும் போர்க்குற்ற விசாரணையே அவசியம் ஐ.நா உயர் பிரதிநிதி
Wednesday 4th of March 2015 07:16:11 PM

அனைத்துலகத் தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணையை சிறிலங்கா அரசாங்க துரிதமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

 

நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் கொழும்பி [மேலும் செய்திகளை வாசிக்க]

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் இம்மாதம் வழங்கப்படுகிறது
Wednesday 4th of March 2015 07:15:09 PM

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெசிக்காவிற்கு அதிக வாக்குகள்! ஒப்புக்கொண்டது விஜய் ரீவி
Wednesday 4th of March 2015 04:34:53 PM

நடந்து முடிந்த சுப்பர்சிங்கர் போட்டியில் மக்களின் வாக்குகள் மூலமே போட்டியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்வது வழமை. அதுபோலவே இம்முறையும் அறிவிக்கப்பட்டது. உலகில் வாழும் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வாக்களித்தனர் தாம் விரும்பும் போட்டியாளரை வ [மேலும் செய்திகளை வாசிக்க]

இனம் மதம் என எதுவும் இன்றி மக்களைப் பாதுகாப்பதே எனது நோக்கம்: யாழில் ஜனாதிபதி
Wednesday 4th of March 2015 04:29:34 PM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

 

யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

தண்ணீரில் மிதக்கவேண்டிய தாமரை அரசியலால் கண்ணீரில்.........
Tuesday 3rd of March 2015 05:24:26 PM

கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு இன்று 3–வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தியாகுவின் விளக்கம் தொடர்பாகவும், தொடரும் தனது போராட்டம் குறித்தும் தாமரை கூறுகையில், எனக்கும், தியாக [மேலும் செய்திகளை வாசிக்க]

பெங்களூருவில் இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
Tuesday 3rd of March 2015 04:37:02 PM

புதுடெல்லி,

 

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை நோயாலும் நீடித்த இருமலாலும் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 10 நாட்களாக கெஜ்ரிவாலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 300 -ஐ கடந்து இருந்ததாகவும் மருத்துவர்கள் இன்சூலின் மற்றும் பிற மருந்துகள& [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி- ஜனாதிபதி தலைமையில் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்
Tuesday 3rd of March 2015 05:23:29 PM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

 

அதன் பின்னர் மாவட&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தொடர்ந்து 8வது ஆண்டாக பணக்கார இந்தியராக முகேஷ் அம்பானி தேர்வு
Tuesday 3rd of March 2015 04:30:37 PM

நியூயார்க்,

 

 

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200 &# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 104 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
Tuesday 3rd of March 2015 04:32:25 PM

தேனி,

 

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் 104 ஏழை ஜோடிகளின் இலவச திருமணத்தை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.

 

104 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்ட அ.தி. [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 04, மார்ச் 2015 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை