Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பிறந்த மண்ணில் 'மக்கள் ஜனாதிபதி' கலாமுக்கு அஞ்சலி
Wednesday 29th of July 2015 08:23:19 AM

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உடல் நேற்று மதியம் 3.50 மணிக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கீழக்காடு மைதானத்தில் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் மல்க நீண்ட வரிசை யிī [மேலும் செய்திகளை வாசிக்க]

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4
Wednesday 29th of July 2015 12:05:45 PM

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, சிறிலங்காவில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.

 

நீண்டநாட்களாக எதி [மேலும் செய்திகளை வாசிக்க]

13க்குள் தான் அரசியல் தீர்வாம் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்த
Wednesday 29th of July 2015 12:03:30 PM

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள் [மேலும் செய்திகளை வாசிக்க]

நாளை இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வு
Wednesday 29th of July 2015 12:00:37 PM

மேகாலயா மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இறுதிநிகழ்வு, நாளை அவரது சொந்த இடமான இராமேஸ்வரத்தில் ந [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகம் தகவல்
Wednesday 29th of July 2015 11:55:43 AM

சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

 

கிளிநொச்சியைச் ச [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவின் மற்றொரு சதித்திட்டத்தை தோற்கடித்தார் மைத்திரி
Wednesday 29th of July 2015 11:54:04 AM

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்காவின் இரகசியத் தடுப்பு முகாம்ககளை அம்பலப்படுத்தும் அனைத்துலக அறிக்கை வெளியானது
Wednesday 29th of July 2015 12:06:45 PM

சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்பு போன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

 

அனைத்துலக மனித  [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழர் மூலம் பொருளாதாரத்தை அழிக்க முயற்சியாம் இனவாத பரப்புரையில் சரத் என் சில்வா
Wednesday 29th of July 2015 12:06:33 PM

தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இனவாதப் பரப்புரையில் இறங்கியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா.

 

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட புதிய குழு நியமனம்
Wednesday 29th of July 2015 12:06:20 PM

காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

காணாமற்போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள், ஆணைக்குழுவி& [மேலும் செய்திகளை வாசிக்க]

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய அரசியலமைப்புத் தேவை இரா.சம்பந்தன்
Wednesday 29th of July 2015 12:06:09 PM

தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பே தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தி ஹிந்து அங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளா [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 30, ஜுலை 2015 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை