Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு சக்கரம் அற்ற நிலையில் அநாதரவாக மோட்டார் சைக்கிள்    |   நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சினை கிடையாது: பிரதமர் நரேந்திர மோடி    |    கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு    |   சரண்யா-கோவை சரளா-கல்பனாவுடன் இன்பா ட்விங்கிள் லில்லி    |       |    அமெரிக்காவில் பறக்கும் தட்டு விபத்தில் வேற்று கிரக வாசிகள் இருந்தன: நிலவில் நடந்த நாசா வீரர் பேட்டி    |       |    அமெரிக்காவில் பறக்கும் தட்டு விபத்தில் வேற்று கிரக வாசிகள் இருந்தன: நிலவில் நடந்த நாசா வீரர் பேட்டி                                                 
 
 

 

 
 
பிரித்தானியாவின் புதிய தூதுவர் வடக்கில் மூன்று நாள் ஆய்வுப் பயணம்
Saturday 30th of May 2015 06:04:56 PM

சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் டௌரிஸ், வடக்கு மாகாணத்தில் மூன்று நாள் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 

கடந்த 27ம் நாள் தொடக்கம், 29ம் நாள் வரை அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்புகளை சந்தித் [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அனுராதா மிட்டல்
Saturday 30th of May 2015 06:03:44 PM

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லண்ட் நிறுவனம் என்ற கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப் [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு
Saturday 30th of May 2015 06:02:07 PM

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

 

இந்தச் சந்திப்பில& [மேலும் செய்திகளை வாசிக்க]

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முதலமைச்சர் குற்றச்சாட்டு
Saturday 30th of May 2015 06:00:48 PM

வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவி [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் அமெரிக்க ஆய்வு மையம்
Saturday 30th of May 2015 05:59:43 PM

சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

‘The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka’ என்ற தலைப்பில் வொசிங்டனில் ந [மேலும் செய்திகளை வாசிக்க]

எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி
Friday 29th of May 2015 04:05:47 PM

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

 

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்விலேயே புதிய அமைச்சர்கள் பதவிய [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்
Friday 29th of May 2015 04:04:41 PM

சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்க&# [மேலும் செய்திகளை வாசிக்க]

வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்
Friday 29th of May 2015 04:03:38 PM

புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா  [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்
Thursday 28th of May 2015 04:33:00 PM

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனிவா கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்புக்குழு செல்லாது
Thursday 28th of May 2015 04:32:03 PM

ஜெனிவாவில் அடுத்தமாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாள [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 30, மே 2015 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை