புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர், நேற்று மாலை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின [மேலும் செய்திகளை வாசிக்க]