Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பாசம் நிறைந்த குடும்பம்
Tuesday 2nd of September 2014 12:28:48 PM

* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

 

* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

 

* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுசĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

துஞ்சலும் துஞ்சல்
Monday 1st of September 2014 10:05:31 AM

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று

அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே!

 

மந்திரம் நான்மறை ஆகி, வானவர்

சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு வெற்றுத்தாள்
Tuesday 2nd of September 2014 12:28:08 PM

"ஒரு வெற்றுத்தாள்

அதில் இரத்தக் கறை

அது ஒரு கவிதை

தமிழ்க் கவிதை.

அதனால்தான் – அது

சிங்களவருக்குப் புரியவேயில்லை"’

 

“நான் லிங்கமாலன் ஆனேன்” (I got linkamalan)

வெசாக் முழுநிலவு

தலையில் கைவைத்துப்

புலம்பி அழுகிறது

சாளரம் வழியே அதன்

மூக்குச்சளி வழிக [மேலும் செய்திகளை வாசிக்க]

கரைத்தேடும் இவ்வுறவு
Saturday 30th of August 2014 03:16:31 PM

தாய் சுமந்த

கருவை

தந்தை மறந்த

சுமையை

தாயாக அவதானித்து

தந்தையாக

அரவணைத்து

சுமக்கிறான்

தனையன் அன்பின்

விளிம்பில்

விதி எழுதிய

குடும்பப் பொதி

 

ஆழ்கடலில்

அலைத்தாண்டி

மிதக்கும் ஓடமாய்

உலகு துடுப்போடு

கரைத்தேடும் இவ்வுறவு!

[மேலும் செய்திகளை வாசிக்க]
நாளை நமதே எந்த நாளும் நமதே
Monday 1st of September 2014 10:03:51 AM

 

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே , இந்த நாளும் நமதே !

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே !

 

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

 

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கன [மேலும் செய்திகளை வாசிக்க]

புதிய வானம் புதிய பூமி
Monday 1st of September 2014 09:58:12 AM

புதிய வானம் புதிய பூமி - எங்கும்

பனிமழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ணப் பூமழை பொழிகிறது !

 

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே

இமயத்தில் இருக்கும் குளிர்காற்று - என்

இதயத்தைத் தொடுகிறது

அன்று இமī [மேலும் செய்திகளை வாசிக்க]

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
Saturday 30th of August 2014 03:13:02 PM

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் , மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே

சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ,

ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே

அநியாயம் ஆத்தாடியோ !

 

சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்கா [மேலும் செய்திகளை வாசிக்க]

மெளன ஓய்வு மரணம்
Thursday 28th of August 2014 10:59:03 AM

மரணம்.

நோய்.

இயலாமை.

மயக்கம்.

மூச்சடைப்பு.

வலி.

தவிப்பு.

உதவி.

மருந்து.

படுக்கை.

இவைகளைத் தவிர்த்து

வாழத்தெரிந்தவர்

மட்டுமே

தன்வாழ்வு

பற்றிப்

பெருமை

கொள்ளலாம்.

ஆனால்,

மரணித்துப் போனவர்கள்

பாக்கியவான்கள்.

ஒவ்வொருநாள் இயக்கத்Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

சிரிக்க மறந்தாய் மானிடனே !
Thursday 21st of August 2014 12:57:06 PM

பிறக்கும் போதும் அழுகின்றாய்

இறக்கும் போதும் அழுகின்றாய்

ஒருனாளேனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே !

பிறக்கும் போதும் அழுகின்றாய்

இறக்கும் போதும் அழுகின்றாய் !

 

இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையென சொல்வா [மேலும் செய்திகளை வாசிக்க]

தர்மம் தலைகாக்கும்
Friday 22nd of August 2014 01:48:12 PM

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் - செய்த

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - நம்மை

வாழவிடாதவர் வந்து நம் வ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 02, செப்டம்பர் 2014 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை