Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு
Monday 22nd of December 2014 03:27:51 PM

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நி& [மேலும் செய்திகளை வாசிக்க]

வெள்ளக்காடாகியுள்ள கிழக்கு மாகாணம்: மக்கள் பாடசாலைகளில் தஞ்சம்- 3,874 வீடுகள் பாதிப்பு
Monday 22nd of December 2014 03:27:04 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களின் பெரும்பாலான உள் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் இவ்வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர்.

பிரதான  [மேலும் செய்திகளை வாசிக்க]

வாகன விபத்தில் ஒருவர் பலி!
Monday 22nd of December 2014 03:25:27 PM

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஹல்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த ம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கடற்படையின் விபரீத செயலே மீனவரின் உயிரைப் பறித்தது! எழுவைதீவு மீனவர்கள் விசனம்
Monday 22nd of December 2014 03:23:57 PM

கடந்த 19ம் திகதி அதிகாலை இனிய கனவுகளோடு முதுமையையும் பாராமல் கடலின் மடியில் தவழ்ந்து நித்தம் உழைத்தவரும் கடற்படையின் விபரீத செயலுக்கு இரையான எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அமரர் அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசன் (61 வயது) அ [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தி பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்!
Monday 22nd of December 2014 03:22:17 PM

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்துமாறு வலியுறுத்தி பிரான்ஸில் நாளை செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் ஒன்றியம் & [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழில் மறைத்தும் மறையாத கட்டவுட்டுகள்!
Monday 22nd of December 2014 03:21:28 PM

வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் சட்டவிதிகளின் படி முறையற்ற பாதாகைகள் நீக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் அருகில் உள்ள பதாதைகள் அகற்றப்பட்டும், அகற்றப்படாம [மேலும் செய்திகளை வாசிக்க]

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு- கிளிநொச்சியில் பெருமழை வெள்ளக்காடாய் நகரம்
Monday 22nd of December 2014 03:20:05 PM

பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.

இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை மற்றும் விளைச்சல் வயல்க& [மேலும் செய்திகளை வாசிக்க]

மஹிந்தாவின் பிரச்சாரக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தவரின் ஆடையை களைந்து தாக்குதல் நடாத்திய பொலிசார்!
Sunday 21st of December 2014 11:59:27 AM

மகிந்தராஜபக்சவின் கொடூரச் செயல்கள் தற்போது அதிகரித்துள்ளது. தனது பிரச்சார நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்த ஆண் ஒருவரை நிா்வாணமாக்கி தாக்கியது பொலிஸ்.

 

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில [மேலும் செய்திகளை வாசிக்க]

நாடு முழுக்க தமிழ்-முஸ்லிம் மக்கள் காலை 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் வாக்களித்துவிட வேண்டும்
Sunday 21st of December 2014 11:50:03 AM

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும். வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்க [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்த வருடத்துக்கான சிறந்த நிழல்குடை விருது வவுனியா மாவட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு!
Saturday 20th of December 2014 10:10:26 AM

போக்குவரத்து சாலைகளின் இருமருங்கும் பயணிகளின் வசதி மற்றும் நலன்கள் கருதி நிழல்குடைகள் அமைப்பது உலகமெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் அரசாங்கமே இந்தச்சேவையை செய்துகொடுப்பதும் உண்டு. பல சந்தர்ப்பங்களில் பிரபல நிறுவனங்களும், தன [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, டிசம்பர் 2014 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை