Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
முஸ்லிம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதில் இலங்கை மும்முரம் - அமெரிக்கா!
Wednesday 22nd of May 2013 05:09:07 PM

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ் [மேலும் செய்திகளை வாசிக்க]

அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறும் வடமாகாணம்!
Wednesday 22nd of May 2013 05:08:17 PM

வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

 

யாழில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் வடமாகாண சபை பற்றிய மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றது.

 

அத்தோடு அரசியல் கட்சிகளின் அச்சு பதிப்பகங்களில் வட&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தாய்லாந்து பெண் பிரதமர் இலங்கை பாராளுமன்றில் வரும் வாரம் உரையாற்றவுள்ளார்!
Wednesday 22nd of May 2013 05:07:02 PM

தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா இலங்கை பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார். இது குறித்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று பாராளுமன்றில் வெளியிட்டார்.

 

அதன்படி, எதிர்வரும் 31ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு தாய்ல&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஹக்கீம் பங்கேற்கும் திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
Wednesday 22nd of May 2013 05:05:14 PM

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு ம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவின் சீனப் பயணத்தின் போது உடன்பாடுகள் பலவும் கையெழுத்து
Wednesday 22nd of May 2013 05:03:46 PM

சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட தெரிவித்துள்ளார்.

 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் ந [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது பொது பல சேனா குற்றச்சாட்டு
Wednesday 22nd of May 2013 05:03:00 PM

போரின் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் மக்களை மீளிணைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக பொது பல சேனா குற்றம்சாட்டியுள்ளது.

 

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்

 

“போர் முட [மேலும் செய்திகளை வாசிக்க]

தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
Wednesday 22nd of May 2013 05:01:56 PM

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மட்டக்களப்பில் இந்திய வீட்டுத் திட்ட பணிகள் இன்று ஆரம்பம்
Wednesday 22nd of May 2013 05:01:03 PM

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற & [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை - ரஷ்ய வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை
Wednesday 22nd of May 2013 05:00:20 PM

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ரஷ்யாவில் நடைபெறவுள்ள வர்த்தகக் கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்ற இலங்கைக்கு அழ [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை மீனவர்கள் 11 பேர் விடுதலை
Wednesday 22nd of May 2013 04:59:43 PM

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட, 11 இலங்கை மீனவர்கள், விசாரணையில் வழி தவறி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இலங்கை மீனவர்கள் நேற்று (21) மதியம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதுச்சேரி அருகே, 90 கி.மீ., தொலைவி [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை