Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
Thursday 23rd of May 2013 07:16:45 PM

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா அறிவித்த 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கிலும் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

 

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கி [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி
Thursday 23rd of May 2013 07:15:36 PM

பொதுமக்களின் காணிகள் சிறிலங்காப் படையினரால் சுவீகரிக்கப்படுவது குறித்து, ஆராய்வதற்கு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு பணியக அதிகாரிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

 

ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புப் & [மேலும் செய்திகளை வாசிக்க]

தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
Thursday 23rd of May 2013 07:13:42 PM

ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து சிறிலங்கா ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

 

இந்த மாதம் நடந்த போட்டி ஒன்றில் நடுவரைத் தாக்கிய சிறில&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது
Thursday 23rd of May 2013 07:12:30 PM

சிறிலங்காவைச் சேர்ந்த சட்டவிரோத குடிவரவாளர்கள் பிரித்தானியாவுக்குள் உள்நுழைவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 18 பேர் பிரித்தானியா மற்றும் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது.

 

பிரித்தானியாவ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த இந்தியா பெரும் பங்களிப்பு செய்கிறது
Thursday 23rd of May 2013 07:09:59 PM

இந்தியா மிக முக்கியமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த இந்தியா வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியு& [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவி
Thursday 23rd of May 2013 07:09:09 PM

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது. இந்தக் கடன் தொகையுடன் சீன அபிவிருத்தி வங்கி மொத்தமாக இலங்கைக்கு 1.4 பில்லியன் அம [மேலும் செய்திகளை வாசிக்க]

பராக்கிரமபாகு போன்று ஜனாதிபதி மஹிந்தவும் குளத்தை கட்டியிருக்கலாம்
Thursday 23rd of May 2013 07:08:24 PM

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற த& [மேலும் செய்திகளை வாசிக்க]

13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாக வட மாகாண சபைக்கான தேர்தல்!
Thursday 23rd of May 2013 07:07:34 PM

வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சர வைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடை பெற்றன. அதன் பிரகாரம [மேலும் செய்திகளை வாசிக்க]

கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை
Thursday 23rd of May 2013 07:06:36 PM

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியிலிர [மேலும் செய்திகளை வாசிக்க]

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு
Thursday 23rd of May 2013 07:05:49 PM

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட உறுகாமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கலந்துகொண்ட இந்திய வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. உறுகாமம் பிரதேசத்தில [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை