• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு ஆசை காட்டி 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 52 வயது இலங்கையர்! அம்பலமான பல உண்மைகள்

இலங்கை

அவுஸ்திரேலியாவில் மனைவி, 4 பெண் பிள்ளைகள் விட்டுவிட்டு இலங்கைக்கு வந்த நபரொருவர் 4 ஆண்டுகளில் 4 பெண்களை  திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

வெளிநாட்டு ஆசை காட்டி, 30 வயதிற்கும் குறைவான 5 பெண்களை, 4 வருடத்தினுள் திருமணம் செய்து 52 வயதான இலங்கையர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

52 வயதான இலங்கையர் ஒருவர் 5 வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்ப வாழ்க்கையை மறைத்து தாயகத்திற்கு சென்று அங்குள்ள பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து, தன் தனிநபராக இருக்கின்றேன், வயதை 42 வயதாக குறைந்து விளம்பரப்படுத்தி 5 பெண்களை 4 வருடங்களில் திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முடியாமல் ஏமாற்றியுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட பெண்களில் மூவர் தந்தையை இழந்து தாயுடன் தனிந்து வாழ்ந்து வருபவர்கள், மற்ற இருவர் 20,22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான முழு விபரம் இதோ!
 

Leave a Reply