• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜிம் உடையில் சாக்ஷி அகர்வால் கிளாமர் போட்டோஷூட் 

சினிமா

பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் சாக்ஷி அகர்வால். அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது ஜிம் உடையில் அவர் கிளாமராக வெளியிட்ட ஸ்டில்கள் இதோ.
 

Leave a Reply