• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெங்கட் பிரபு பட போஸ்ட்டரை அப்பட்டமாக காபி அடித்த ஹாலிவுட்.. 

சினிமா

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் கொடுத்து வருகிறார். அவர் தற்போது விஜய்யை வைத்து GOAT என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அவர் மாநாடு படத்தை டைம் லூப் கதை அடிப்படையில் உருவாக்கி இருந்தார். அது ஹாலிவுட்டில் பிரபலமான ஒன்று தான், அதை காப்பி அடித்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டது.

மாநாடு போஸ்ட்டரை காபி அடித்த ஹாலிவுட்

இந்நிலையில் மாநாடு படத்தின் போஸ்ட்டரை அப்படியே ஒரு ஹாலிவுட் சீரிஸ் காப்பி அடித்து இருக்கிறது.

தமிழ் படத்தில் இருந்து அவர்கள் காபி அடித்தது கோலிவுட்டுக்கு பெருமை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  
 

Leave a Reply