• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்காரா பாடலுக்கு ஆடிய நடிகை லேட்டஸ்ட் போட்டோ

சினிமா

விஜய் ஆண்டனியின் சலீம் படத்தில் வரும் மஸ்காரா பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் அஸ்மிதா. அவர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

மஸ்காரா பாடல் வெளிவந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதில் ஆடிய அஸ்மிதா தற்போது எப்படி இருக்கிறார் என தெரியுமா.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. 
 

Leave a Reply