• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நன்கு அறிமுகமான  Latika Gold House நகைமாளிகையின் புதிய கிளை திறப்பு விழா

கனடா

கனடாவில் பல்லின மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான  Latika Gold House நகைமாளிகையின் புதிய கிளை திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமையன்று மார்க்கம் நகரில் நடைபெற்றது.

Latika Gold House Unit 37, 35 Karachi Drive, Markham   (New Delhi Plaza, Markham) என்னும் விலாசத்தில் அமைந்துள்ள இந்த நகைமாளிகையின் திறப்பு விழாவில் நண்பர்கள்  மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். நகைமாளிகையின் உரிமையாளர் சசிகுமார் மற்றும் துணைவியார் பிரியா ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர். வருகை தந்தவர்களும் வர்த்தகத் தம்பதியை வாழ்த்தி அவர்களின் நிறுவனம் தொடர்ந்து புகழ்பெற்று விளங்கவேண்டும் என்ற வார்த்தைகளைப் பகிர்ந்து சென்றனர்.

மேலதிக விபரங்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும்    647 996 5922 OR 416 423 7555 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

Leave a Reply