• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து

இலங்கை

சர்வதேச கிரிக்கெட் சபையின்(ICC)  ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து  773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சமரி அத்தப்பத்து அண்மையில் இடம்பெற்ற  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply