• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு குழந்தையின் தாயாக இருந்தும் ஜொலிக்கும் அழகில் காஜல் அகர்வால் எப்படி இருக்காங்க பாருங்க..... 

சினிமா

குழந்தை பெற்றெடுத்ததன் பின் நடிகை காஜல் அகர்வாலின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தான் காஜல் அகர்வால். இவர் 2004 ம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பட வாய்ப்புக்கள் குவிந்தன.

பல படங்களில் நடித்து இன்று ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் திருமணம் செய்து இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இவரது தற்போதைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
 

Leave a Reply