• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறகடிக்க ஆசை மீனாவின் தங்கை போட்டோஷூட்

சினிமா

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. அப்பாவி மருமகள் மீனா வில்லி மாமியாரிடம் சிக்கி படும் கஷ்டங்கள் தான் இந்த சீரியலின் கதை.

கதை மட்டுமின்றி மீனா - முத்து ஜோடியின் கெமிஸ்ட்ரியும் இந்த சீரியல் ஹிட் ஆக இன்னொரு காரணம்.

ஹீரோயின் மீனாவின் தங்கை ரோலில் நடித்து வருபவர் சங்கீதா. சீரியலில் அவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும், அவரது நிஜ வேலை பற்றி தெரிந்தால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.

சங்கீதா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அந்த வேலையை பார்த்துக்கொண்டே தான் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சீரியலில் நடிக்கிறாராம். அவர் டாக்டர் என்பது பலருக்கும் சர்ப்ரைஸ் ஆன தகவல் தான்.

Leave a Reply