• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் ஊர்காவற்றுறையில் நடைபவணி

இலங்கை


யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து  இன்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது.

குறித்த நடைபவணியில் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந் நடைபவணியானது  யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகி பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply