• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோழி இறைச்சி 1000 ரூபாய்க்கு

இலங்கை

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதன்படி பண்டிகைக்காலத்தில் ஆயிரம் ரூபாவுக்கு கோழிஇறைச்சியினை விற்பனை செய்யமுடியும் என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்

இதனிடையே இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தபானம் அறிவித்துள்ளது

இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட சுமார் சுமார் 4 மில்லியன் முட்டைகள் பண்டிகைக்காலத்தில் உள்ளுர் சந்தைகளுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தபானத்தின் தலைவர் ஆசிறி வலிசுசந்தர தெரிவித்துள்ளார்
 

Leave a Reply