• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சென்று வாருங்கள் கவிஞரே !!

சினிமா

1995 ம் ஆண்டில் கனடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்த பெருமை கவிநாயகர் .வி .கந்தவனத்தையே சாரும் . 1996ம் ஆண்டிலிருந்து அதனை மொழிபெயர்ப்பு - கவிஞர் .வி .கந்தவனம் என "தமிழன் வழிகாட்டி " பிரசுரித்து பதிவாக்கி வருகிறது . புரட்சி கவி பாரதியாரின் சிந்து நதியின் மிசையினிலே பாடலில் சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற பாடல் வரியை "சுந்தர தமிழினில் பாட்டிசைத்து" எனவும் சிங்கள தீவுனிக்கோர் பாலம் அமைத்து என்ற வரியை "ஈழத்திருநாட்டினிக்கோர் பாலம் அமைப்போம் " என மாற்றி " தமிழன் வழிகாட்டி " நிறுவனம் படமாக்கிய போது " சில வேடிக்கை மனிதர்கள் போல் நான் வீழ்வேனோ " என்ற பாரதியின் வரியை நினைவூட்டி மெய் சிலிர்க்க வைத்தீர்கள் ! சென்று வாருங்கள் கவிஞரே !!

" தமிழன் வழிகாட்டி " செந்தி 

Leave a Reply