• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வானத்தில் வட்டமிட்ட மாணவர்கள்

இலங்கை


இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனொரு அங்கமாக வட மாகாணத்தில் கல்வி விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதனைபடைத்த  20 மாணவர்களுக்கு  உலங்கு வானூர்தி மூலம் 20 நிமிடங்கள் யாழ்ப்பாணத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை விமானப் படையினரால் வழங்கப்பட்டது.
 

Leave a Reply