• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் வயோதிபப் பெண் மாயம்

இலங்கை

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் வயோதிபப் பெண் மாயம்

தகவல் தெரிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய பெண், நேற்று மதியம் 1.45 மணியளவில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு (Passport Office) அருகில் காணாமல் போயுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், கீழ்க்காணும் தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தொடர்புக் கொள்ளவும்.

பெயர் : கற்ப்பகதேவி வைதீஸ்வரன்
வேறு பெயர்கள் : தங்கமணி
வயது : 75
காணாமல் போன இடம் : இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் (Passport Office) பத்தரமுல்லை.
காணாமல் போன நேரம் : மதியம் 1.45
அணிந்திருந்த ஆடை விபரம் : Gray Color Saree & Maroon Color Blouse
(படத்தில் காணப்படும் ஆடை)

இவரை கண்டவர்கள், விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தனு : 070 39 39 504
ஜனார்த்தனன் : 077 271 8966
 

Leave a Reply