• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தோட்ட தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும்,  தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நடைபெற்றது.

இதன்போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
 

Leave a Reply